புல் லட் க ளின் காத லர்...மோட் டார் சைக் கி ளில் பல் வேறு சாக சங் க ளைச் செய்து, கோவை யில் பிர ப ல மாக வலம் வந் த வர். நின்று கொண்டே மோட் டார் சைக் கிளை ஓட் டு வது, லாரிக்கு அடி யில் மோட் டார் சைக் கிளை இயக் கு வது, மரு த மலை கோயில் படிக் கட் டில் மோட் டார் சைக் கி ளில் இறங் கி யது என்ற பல் வேறு சாக சங் க ளுக் குச் சொந் தக் கா ரர் கோவை கவுண் டம் பா ளை யம் ஹவு சிங் யூனிட் டைச் சேர்ந்த நாக ரா ஜன்.
கோவை யில் பி.என்.ஆர். என் ஜி னி ய ரிங் நிறு வ னத் தில் வேலை செய்து வரும் இவரை "புல் லட் நாக ரா ஜன்' என் றால் தான் பல ருக் கும் தெரி யும். இவர் வைத் துள்ள வித வி த மான புல் லட் கள் இவ ருக்கு அத் த கைய அடை மொ ழியை ஏற் ப டுத் திக் கொடுத் துள் ளன.
இவ ரது தந்தை ஜி.ராம சாமி, ரயில் வே யில் கூட் ஷெட் ஏஜென் டாக இருந் த வர். அதோடு மோட் டார் சைக் கிள் பந் தய வீர ரா க வும் இருந் துள் ளார். அவ ரைத் தொடர்ந்து நாக ரா ஜ னுக் கும் புல் லட் மோட்டார் பைக்குகளின் மீதான ஆர் வம் வந் து விட் டது.
ஆங் கி லே யர் காலத் தில் கோவை, உதகை பகு தி க ளில் புல் லட் கள் தான் ஆங் கி லேய அதி கா ரி களின் அதி கப் பயன் பாட் டில் இருந் துள் ளது. அவர் கள் விட் டுச் சென்ற புல் லட் களை பல் வேறு நபர் க ளி டம் இருந் தும் வாங் கிப் பாது காத்து வரு கி றார். அவர் பயன் ப டுத்தி வரு வ தும் 1950}ம் ஆண்டு மாடல் ராயல் என் பீல்டு புல் லட் தான்.
புல் லட் க ளுக் கா கவே தனி ஒர்க் ஷாப்பை அமைத் துள்ள நாக ரா ஜன், அங் கேயே தேவை யான உதி ரி பா கங் க ளை யும் வைத் துள் ளார். 1936}ம் ஆண் டின் இங் கி லாந்து தயா ரிப் பான கிங் ஜேம்ஸ், 1950 மற் றும் 1972}ம் ஆண் டு க ளின் ராயல் என் பீல்டு, 1950}ம் ஆண் டின் புல் லட் ஆகி யன இவர் பாது காத்து வரும் அரிய மோட் டார் சைக் கிள் கள்.
இவற் றில் கிங் ஜேம்ஸ் என்ற புல் லட், இங் கி லாந் தில் மிக வும் பிர ப ல மாக இருந்த மோட் டார் சைக் கிள். இதில் அமைக் கப் பட் டுள்ள "கன் ஸ்டாண்ட்' என்ற மோட் டார் சைக் கிளை நிறுத் து வ தற் கான பாகம், வேறெந்த மோட் டார் சைக் கி ளி லும் இல் லாத ஒரு சிறப்பு.
"புல் லட் காதல்' குறித்து நாக ரா ஜன், ""எனது தந் தை யைத் தொடர்ந்து புல் லட் க ளின் மீது எனக் கும் இயற் கை யா கவே ஆர் வம் ஏற் பட் டது.
ஆங் கி லே யர் கள் பயன் ப டுத் திய புல் லட் களை இங் கேயே விட் டுச் சென் ற னர். அவற் றில் கிடைத் ததை வாங் கிப் பரா ம ரித்து வரு கி றேன். ஏரா ள மான புல் லட் கள் இருந் தன, அவற்றை பரா ம ரிக்க முடி யா த தால் விலைக்கு கேட்டு வந் த வர் க ளி டம் பெரும் பா லா ன வற்றை விற் பனை செய் து விட் டேன்.
இருப் பி னும் நான் பணி பு ரி யும் நிறு வ னத் தின் உரி மை யா ளர் ஜி.சதீஷ் கு மார் கார் பந் தய வீரர். இவ ருக் கும் ஏரா ள மான பழங் கால புல் லட் களை வாங் கிக் கொடுத் துள் ளேன். ஏஜே எஸ், டிர யம்ப், மேக் சல்ஸ், பிஎஸ்ஏ ஆகிய மாடல் பைக் கு கள் உள் ளன. அவற் றை யும் நான்தான் பரா ம ரித்து வரு கி றேன்.
பல் வேறு மோட் டார் சைக் கிள் க ளை யும் பார ம ரித்து அவற் றின் நுணுக் கங் க ளைத் தெரிந்து கொண் ட தால், கையாள் வது காலப் போக் கில் மிக எளி மை யா ன தா கி விட் டது. இச் சூழ லில், மோட் டார் சைக் கி ளில் எங் கெங்கோ சாத னை கள் செய் த தா கச் செய் தி கள் வந் த போது, நாம் ஏன் செய் யக் கூடாது என்ற எண் ணம் தோன் றி யது.
1985}ல் எனது முதல் மோட் டார் சைக் கிள் சாக சம் துவங் கி யது. 10 கிமீ தூரத் துக்கு நின்று கொண்டே புல் லட் ஓட் டி னேன். இதில் எனக்கு கிடைத்த ஊக் க மும், பாராட் டும் ஆண் டுக்கு ஏதா வது ஒரு சாக சத் தைச் செய்ய வேண் டும் என்ற உற் சா கத்தை ஏற் ப டுத் தி யது.
1986}ல் அடுத்த சாத னை யாக, ஓடிக் கொண் டி ருக் கும் காஸ் டேங் கர் லாரி யின் அடி யில் 5 கிமீ தூரத் துக்கு புல் லட் டில் சென்று சாதனை படைத் தேன். 1990}ல் மரு த மலை சுப் பி ர ம ணிய சுவாமி கோயி லில் இருந்து அடி வா ரம் வரை 854 படிக் கட் டு க ளில் மோட் டார் சைக் கி ளி லேயே இறங் கி னேன்.
உத கை யில் சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து கோவை வரை கண் க ளைக் கட் டிக் கொண்டு மோட் டார் சைக் கிள் ஓட் டி யது எனக்கே பிர மிப்பை ஏற் ப டுத் திய சாதனை என்று தனது மல ரும் நினை வு க ளைத் தொடர்ந் தார் நாக ரா ஜன்.
இதே போல 1993}லும் கோவை நக ரில் கண் க ளைக் கட் டிக் கொண்டு மோட் டார் சைக் கிள் ஓட் டி னேன். காந் தி பு ரத் தில் துவங் கிய பல் வேறு சாலை க ளில் சென்று மீண் டும் காந் தி பு ரத்திலேயே நிறைவு செய் தேன்'' என் கி றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.