தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிகிச்சை!

மனி தர் கள் நோயி லி ருந்து விடு ப டு வ தற்கு மாத் திரை, ஊசி போன் ற வற் றை யெல் லாம் பயன் ப டுத்தி அந்த நோயி லி ருந்து விடு பட பல முயற் சி களை மேற் கொள் கி றார் கள். இந் தப் பொருள் இந்த நிலைக்கு நல் லத

எஸ். சுவாமிநாதன்

மனி தர் கள் நோயி லி ருந்து விடு ப டு வ தற்கு மாத் திரை, ஊசி போன் ற வற் றை யெல் லாம் பயன் ப டுத்தி அந்த நோயி லி ருந்து விடு பட பல முயற் சி களை மேற் கொள் கி றார் கள். இந் தப் பொருள் இந்த நிலைக்கு நல் லது அல் லது கெட் டது என்று தெரிந் து விட் டால் நோயின் தாக் கத்தி லி ருந்து பாது காப் புப் பெற லாம். அந்த வகை யில் ஆயுர் வே தத் தில் ஏதே னும் குறிப் பு கள் உள் ள னவா?

இதற் கான விளக் கம் அஷ் டாங்க சங் கி ர கம் எனும் ஆயுர் வேத நூலில் கீழ்க் கா ணும் விதத் தில் காணப் ப டு கி றது.

உயி ர ளிக் கும் பொருட் க ளில் உயர்ந் தது பால்.

களைப் பை நீக் கும் பொருட் க ளில் உயர்ந் தது நீரா டு தல்.

உட லைப் பருக் கச் செய் யும் பொருட் க ளில் சிறந் தது மாமி சம்.

தாதுக் க ளுக்கு ஊட் ட ம ளித்து மகிழ்ச் சி யு றச் செய் யும் பொருட் க ளில் சிறந் தவை மாமி சச் சூப் பும், மாம் ப ழச் சாறு மா கும்.

உண வுக்கு சுவை ய ளிக் கும் பொருட் க ளில் சிறந் தது உப்பு.

இத யத் திற்கு இன் ப ம ளிக் கும் பொருட் க ளில் உயர்ந் தது புளிப் புச் சுவை.

உட லுக்கு வலு வைக் கூட் டும் பொருட் க ளில் உயர்ந் தது கோழி மாமி சம்.

வாதம், கபம் இவற் றைத் தணிப் ப வற் றில் உயர்ந் தது எள்- எண் ணெய்.

வாதம், பித் தம் இவற் றைத் தணிப் ப வற் றில் மேலா னது நெய்.

பித் தம், கபம் இவற் றைத் தணி யச் செய் யும் பொருட் க ளில் சிறந் தது தேன்.

உடலை உறு திப் ப டுத் தும் செயல் க ளில் சிறந் தது உடற் ப யிற்சி.

உறக் கம் தரும் பொருட் க ளில் மேலா னது எரு மைப் பால்.

சிறு நீரை அதி கம் தோற் று விக் கும் பொருட் க ளில் சிறந் தது கரும்பு.

வயிற் றில் அமி லச் சுரப்பை தோற் று விப் ப வற் றில் சிறந் தது கொள்ளு.

பித் தம், கபம் இவற்றை ஏற் ப டுத் து வ தில் உளுந்து, எள் ளு டன் கலந்த கோதுமை மாவி னால் செய் யப் பட்ட தின் பண் டம், செம் மறி ஆட் டின் பால் இம் மூன் றும் முதன் மை யா னவை.

ரத் தக் கசிவை ஏற் ப டுத் தும் ரத் த பித் தம் என்ற நோயைக் கட் டுப் ப டுத் து ப வற் றில் சிறந் தது ஆடா தொடை.

இரு ம லைக் கட் டுப் ப டுத் து வ தில் சிறந் தது கண் டங் கத் திரி.

அப் போ து தான் அடி பட்ட உட் கா யங் களை ஆற் று வ தில் சிறந் தது கொம் ப ரக்கு.

உட லு ருக்கி நோயைப் போக் கு வ தற் கும், தாய்ப் பாலை வள ரச் செய் வ தற் கும் ரத் தப் போக் கைத் தடுப் ப தற் கும் சிறந் தது வெள் ளாட் டின் பால்.

அதிக வாந் தியை நிறுத் து வ தில் சிறந் தது நெல் பொறி.

மூல நோ யை யும், வீக் கத் தை யும் தணிக் கச் செய் வ தி லும் மேலா னது மோர்.

உடல் நல மின் மை யைத் தோற் று விப் ப ன வற் றில் சிறு நீர், மலம் போன்ற இயற்கை உந் து தல் களை அடக் கு தல் முதன் மை யா னது.

பற் க ளுக்கு உறு தி ய ளிப் ப தி லும், சுவை யூட் டு வ தி லும் நல் லெண் ணெய்க் கொப் ப ளித் தல் சிறந்த வழி யா கும்.

எரிச் ச லைத் தணிக் கச் செய் யும் பூச் சுப் பொருட் க ளில் உயர்ந் தவை சந் த ன மும் அத் தி யு மா கும்.

எரிச் சல், தோல் வி யாதி இவற்றை நீக் கும் பூச் சுப் பொருட் க ளில் விலா மிச்ச வேரும், வெட்டி வேரும் உயர்ந் தவை.

கண், ஆண்மை, கூந் தல் வளர்ச்சி, குரல் வளம், வலிவு உடல் மி னு மி னுப்பு, காய மாற் று தல் இவற் றிற் குப் பயன் ப டுத் தும் பொருட் க ளில் அதி ம து ரம் சிறந் தது.

தாதுக் க ளுக் குப் பல ம ளித்து ஆயுளை நிலை நி றுத் து வ தற் குச் சிறந்த பொருள் நெல் லிக் கனி.

நீர்ச் சு ருக்கு, வாதத் தைக் கண் டித் தல் இவற் றிற் குச் சிறந் தது நெருஞ் சில்.

நீரி ழிவு நோயைக் கண் டிக் கும் பொருட் க ளில் உயர்ந் தது மஞ் சள்.

நோயா ளி க ளுக் குள்ள குணங் க ளுள் மேலா னது மருத் து வர் சொற் படி நடத் தல்.

நோயை வளர்க் கும் பொருட் க ளில் வருந் து தல் குறிப் பி டத் தக்க கார ண மா கும்.

சோம் பலை வளர்ப் ப தில் தூக் க மும், வலுவை உண் டாக் கு வ தில் அறு சு வை யுள்ள அன் னத் தைப் பயன் ப டுத் த லும் கார ண மா கும்.

அமை தி யான மன நி லையே கரு நிலைத் தி ருப் ப தற் குக் கார ண மா கும்.

பசித் தீ யைக் கெடுப் ப தில் மாறு பட்ட உண வும், மாறு பட்ட வேளை க ளில் உண் ப தும் முக் கி ய மா ன வை யா கும்.

ஒரே இடத் தில் அமர்ந்து உண் பது, நன் றா கப் படுத்து உறங் கு தல், உண் ணும் உணவு நன்கு சீர ண ம டை யச் செய் வ தில் சிறந் தன.

(தொட ரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல்: 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT