தினமணி கதிர்

திரைக்கதிர்: "கைதி' ஆகி​றார் சிரஞ்​சீவி மகன்!

தமி ழில் அறிமுக மாகி பிறகு தெலுங் கில் சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவி யின் மெகா ஹிட் டப் பிங் படங்களுள் ஒன்று "கைதி'. தற் போது, சிரஞ்சீவி யின் மகன் ராம்சரண் தேஜா நடிக் கும் புதிய தெலுங் கு

மனோஜ் கிருஷ்ணா

தமி ழில் அறிமுக மாகி பிறகு தெலுங் கில் சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவி யின் மெகா ஹிட் டப் பிங் படங்களுள் ஒன்று "கைதி'. தற் போது, சிரஞ்சீவி யின் மகன் ராம்சரண் தேஜா நடிக் கும் புதிய தெலுங் குப் படத் துக் கும் "கைதி' எனப் பெயரிடப்பட் டுள்ளது. இந்தப் படத்தை தரணி இயக்குகி றார். இதற்கு முன்பு பவன்கல் யாணை வைத்து தரணி இயக் கிய "பங்காரம்' தெலுங் குப் படம், போதிய வர வேற் பைப் பெறா தபோ தும் வித்தியாச மான கதைக் களத் துக் காக "கைதி' ஆகச் சம்ம தித்தி ருக்கி றார் ராம்சரண் தேஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT