சேவை: ஜெய்ப்பூர் டு காந்திகிராமம்! ஒரு "நடை'ப் பயணம்!
விபத்து, சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் ஒரு காலை இழந்தவர்களுக்கு ஊன்றுகோலாய், மாற்றுக் காலை உருவாக்கத் தோன்றியதுதான் ஜெய்ப்பூரில் டாக்டர் பி.கே. த்தியின் செயற்கை கால் நிறுவனம்.அவர், தென்இந்தியாவில்
விபத்து, சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் ஒரு காலை இழந்தவர்களுக்கு
ஊன்றுகோலாய், மாற்றுக் காலை உருவாக்கத் தோன்றியதுதான் ஜெய்ப்பூரில் டாக்டர் பி.கே. த்தியின் செயற்கை கால் நிறுவனம்.அவர்,
தென்இந்தியாவில் செயற்கை கால் மருத்துவத்தை ஏற்படுத்த நினைத்தபோது, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் காந்திகிராமம்.மகாத்மா காந்தியால் அடையாளம் காணப்பட்ட டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் டி.எஸ். சௌந்தரத்தால், 1947-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி உருவாக்கப்பட்டது காந்திகிராமம். திண்டுக்கல்லில் இருந்து, சுமார் 12 கி.மீ. தொலைவில் சின்னாளபட்டி அருகே உள்ளது.
ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு வளர்ச்சி, சுகாதாரம், கிராமப்புறக் கல்வி, கிராமப் பொருளாதார மேம்பாடு, தாய், தந்தை யார் எனத் தெரியாமல்போன குழந்தைகளுக்கான சௌபாக்கிய இல்லம், கள், கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண்கள், திக்கற்ற பெண்களின் முன்னேற்றத்திற்கான விக்காஸ்ரமம் உள்ளிட்ட அரிய பணிகளை, காந்திகிராம அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
இங்குள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில், செயற்கை கால் தயாரிப்பதற்கு வசதியும், அதற்குத் தேவையான மூலப்பொருளான அலுமினியம், ரப்பர் ஆகியவற்றை டி.வி.எஸ். நிறுவனம் வழங்க முன் வந்ததைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில் செயற்கை கால் மருத்துவம் இங்கு தொடங்கப்பட்டது.
செயற்கை கால் மருத்துவம் குறித்து காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர். கௌசல்யாதேவி கூறியதாவது: ""காலை இழந்தவர்கள், தன் காலிலேயே நிற்க வேண்டும் என்பதற்காக, இங்கு செயற்கை கால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, இங்குள்ள பணியாளர்கள் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் ஒரு மாதம் தங்கி, அதற்கான பயிற்சிகளைப் பெற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முழங்காலுக்கு கீழ், முழங்காலுக்கு மேல் என இரு பிரிவுகளாக கால் பொருத்தப்படுகிறது. செயற்கை கால் தேவைப்படுவோர் இப்படிப்பட்ட மாணவர்களை நாங்கள் உள வி யல் சோதனைகள் செய்து ர்ப்போம். அவர்களுக்கு எந்தத் துறை யில் ஆர்வம் இருக்கிறது என்று கண்டு பி டிப்போம். உதாரணமாக மிருதங்கம் வாசிப்ப தில் ஒரு மாணவனுக்கு ஆர்வம் இருந்தால் அதில் பயிற்சி தரச் சொல்வோம்.
ஓவி யம் தீட்டுவ தில் ஆர்வம் இருந்தால் ஓவியம் தீட் டச் சொல் வோம். இத னால் அந்த மாண வன் ஓர் இடத் தில்இருந்து வேலை செய்யப் பழகுவான். ஒன்றில் கவனம் செலுத்தப் பழகுவான். அப்புறம் அங்கேயும் இங்கேயும் ஓடுவது குறைந்து விடும். இப்படிப்பட்ட குறை பாடுகளை இப்படி எளிய உள வி யல் வழி முறை களின் மூலமே குணமாக்கி விட முடி யும். மருந்து மாத் தி
ரைகள் இல்லாமலேயே குணப்படுத் தி வி டலாம்.
* எல்லா மன நோய் க ளை யும் உங் க ளைப் போன்ற மருத் துவ உள வி ய லா ள ரின் ஆலோ ச னை க ளின் மூலம் குணப் ப டுத் தி விட முடி யுமா?
அப் ப டிச் சொல் லி விட முடி யாது. பொது வாக மன ந லப் பிரச்னை கள் பல இருந் தா லும் சில பிரச் னை களே மிக வும் சீரி ய ஸôகஎடுத் துக் கொண்டு உள நல மருத் து வம் செய்ய வேண் டி யவை.உதா ர ண மாக, அதீத உற் சா கம், அதி க மா கச் சோர்ந்து போதல்என்ற இரண் டும் ஒரே நப ரி டம் காணப் ப டும். இதை"பை போலார் டிஸ் ஆர் டர்' என் பார் கள். மன தில்
அதிக உற் சா கம் இருக் கும் போது எல் லா ரி ட மும் மிக வும் ஜாலி யா கப் பழ கு வார் கள். நிறை யச் செலவு செய்வார் கள். மனம் சோர்வு அடை யும் போது எங்கோவெறித் துப் பார்த் துக் கொண்டு தான் எதற் கும் லாயக்கில்லை என்று நினைத்து ஒன் றும் செய் யா மல் சோம்
பிக் கிடப் பார் கள்.
இவர் களை முறை யான மன நலமருத் து வத் திற்கு உட் ப டுத்த வேண் டும்.அது போல சீரி ய ஸô கக் கவ னத் தில் கொள்ளவேண் டிய இன் னொரு நோய் மன எழுச்சி நோய்.இதை ஆங் கி லத் தில் ள்ஸ்ரீட்ண்க்ஷ்ர்ல்ட்ழ்ங்ய்ண்ஹ என் பார் கள்.இவர் கள் எதற் கெ டுத் தா லும் சந் தே கப் ப டு வார் கள்.
தன்னை யாரோ பின் தொடர் வ தாக நினைப் பார் கள்.கண வனை மனை வி யும் மனை வி யைக் கண வ னும் சந்தே கப் ப டு வார் கள். ஐந்து மணிக்கே ஆபிஸ் முடிந்துவிட் டது. எட் டு மணி வரை எங்கே சுற் றி விட்டு வருகி றீர் கள் என்று கேட் பார் கள். திடீ ரென்று யாரை யாவது அடிப் பார் கள். கோபத் து டன் கையில் கிடைக் கும்பொரு ளைத் தூக் கிப் போட்டு உடைப் பார் கள். எந் தக்
காரி யம் செய் தா லும் ஆர் வ மின் றிச் செய் வார் கள். வாழ்க் கை யில்எந் தக் குறிக் கோ ளும் இல் லா மல் இருப் பார் கள். சும் மாவே உட்கார்ந்து கொண்டு மோட்டு வளை யைப் பார்ப் பார் கள்.
இது தீவிர மான மன நோ யின் அறி கு றி க ளா கும். இதற்கு மன ந லம் மருத் துவம் பார்க்க வேண் டும்.
* தீவி ர மில் லாத மன நோய் களை எப் ப டித் தெரிந்து கொள் வது?
தீ வி ர மில் லாத சாதா ரண மன நோய் கள் பல இருக் கின் றன.அவற் றிற்கு என் னைப் போன்ற மருத் துவ உள வி ய லா ள ரி டம்மன நல ஆலோ சனை பெற் றுக் கொண் டால் போது மா னது. தீவிர மில் லாத சாதா ரண மன நோய் க ளைக் கண் ட றிய சில அறி குறி களை வைத் துத் தெரிந்து கொள் ள லாம். உதா ர ண மாக, சிலர்சிறிய விஷ யத் திற் கெல் லாம் பயப் ப டு வார் கள். ஏதா வது ஆகி விடுமோ என்று பயந்து கொண்டே இருப் பார் கள்.
இதைத் தவிப் புநிலை என்று சொல் வார் கள். அது போல ஒரு செய லைத் திரும் பத்திரும் பச் செய் வார் கள் சிலர். பூட் டிய பூட்டை இரண்டு தடவைஇழுத் துப் பார்ப் பது எல் லா ரும் செய் யக் கூடிய செயல் தான்.
ஆனால் ஐந்து ஆறு தடவை இழுத் துப் பார்த் து விட்டு நான்குதெரு தள் ளிச் சென்ற பின்பு பூட்டை ஒழுங் கா கப் பூட் டி னோமாஎன்று சந் தே கப் பட் டுத் திரும்பி வரு வார் கள்.
சி லர் எதற் கெ டுத் தா லும் பீதி அடை வார் கள். லிஃப் டில் செல்லும் போது அது பவர் கட் ஆகி பாதி யி லேயே ஒரு தடவை நின்றி ருக் கும். அதற் குப் பின்பு லிஃப்ட் டில் ஏறவே அவர் கள் பயப்
ப டு வார் கள். தொலை தூரப் பய ணங் க ளைத் தவிர்ப் பார் கள்.இடை யில் ஹார்ட் அட் டாக் வந் து விட் டால் என்ன செய் வதுஎன்று யோசிப் பார் கள்.
சிலர் தொடர் பில் லா மல் பேசு வார் கள். மறதி அதி க மாகஅவர் க ளுக்கு இருக் கும். இப் படி தீவி ர மில் லாத மன நோய் உள்ள வர் கள் மருந்து மாத் திரை சாப் பிட வேண் டி ய தில்லை. எங் க
ளைப் போன்ற மருத் துவ உள வி ய லா ள ரின் ஆலோ ச னை க ளும்பயிற்சி முறை க ளுமே இப் ப டிப் பட்ட தீவி ர மில் லாத மன நோய் களைக் குணப் ப டுத் தி வி டும்.
* மருத் துவ உள வி ய லா ளர் கள் எல்லா மருத் து வ ம னை க ளிலும் இருக் கி றார் களா? அவ சி யம் இருக்க வேண் டுமா?
முத லில் ஒன் றைத் தெரிந்து கொள் ளுங் கள். மருத் துவ உள விய லா ளர் ஆவ தற் கான கல் வியை இந் தி யா வில் சென்னை ராமச்சந் திரா மருத் து வக் கல் லூரி, பெங் க ளூர், ராஞ்சி, மணிப் பால்,ஹைத ரா பாத், கல் கத்தா உட் பட 11 இடங் க ளில் தான் அளிக் கிறார் கள். தமிழ் நாட் டில் அரசு மருத் து வ ம னை க ளில் மருத் துவஉள வி ய லா ளர் பதவி இடங் கள் நிரப் பப் ப டா ம லேயே உள் ளன.
மருத் துவ உள வி ய லா ளர் பணி யில் இருந் தால் மன நல மருத் துவ ரின் பணி எளி தா கி வி டும். சாதா ரண மன நோய் உள் ள வர் களுக்கு வெறும் ஆலோ சனை மற் றும் பயிற்சி முறை க ளின் மூலமேமருத் துவ உள வி ய லா ளர் கள் சிகிச்சை அளித் து வி டு வார். இத ன
ôல் தேவை யில் லா மல் மருந்து மாத் தி ரை கள் உட் கொள்ள வேண்டி யி ருக் காது. மருந்து மாத் தி ரை க ளைத் தேவை யில் லா மல் உட்கொள் வ தி னால் வயிற் றுக் கோளா று கள், சிறு நீ ரக் கோளா று கள்,இத யத் தில் பிரச் னை கள் ஏற் பட வாய்ப் புண்டு.
மே லும் ஒரு நோயா ளிக்கு 15 நாட் க ளுக்கு குறைந் தது மருந்துமாத் தி ரைகளுக் காக ரூ.100 செல வா கி றது என்று வைத் துக் கொள்ளுங் கள். 100 பேருக்கு மாதத் திற்கு ரூ.20 ஆயி ரம் செல வா கும்.இப் ப டிப் பல மாதங் கள் சாப் பிட் டால் எவ் வ ளவு செலவு ஆகும்என்று பாருங் கள். அது வும் தமிழ் நாடு முழுக்க உள்ள அரசு மருத்து வ ம னை க ளில் எவ் வ ளவு செல வா கும் என்று கணக் குப் போட்டுப் பார்த் தால் எங் கேயோ போய் வி டும். இதற் குப் பதி லாகமருத் துவ உள வி ய லா ளர் களை நிய மித் தால் செல வும் குறைவு,நோயா ளி க ளின் உடல் நல னுக் கும் கேடு இல்லை.