தினமணி கதிர்

திரைக்கதிர்: 'மாசிலாமணி' தந்த 'திருத்தணி'!

பேரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் "திருத்தணி' படத்தில் சுனேனா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் சுனேனாவுக்கு அடிதடி ஆக்ஷன் நாயகி வேடம் என்ற தகவல் குறித்து கேட்டால்... ""இதில் எனக்கு இதுவரை நடித்த படங்

மனோஜ் கிருஷ்ணா

பே ரரசு இயக்கத்தில் பரத் நடிக்கும் "திருத்தணி' படத்தில் சுனேனா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் சுனேனாவுக்கு அடிதடி ஆக்ஷன் நாயகி வேடம் என்ற தகவல் குறித்து கேட்டால்...

""இதில் எனக்கு இதுவரை நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கேரக்டர். அது சஸ்பென்ஸ். ஹீரோயிஸத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும் எனக்கும் முக்கியத்துவம் உள்ளது. எனக்கு, "படபட'வென பேசும் "பஞ்ச்' வசனங்களும் காமெடி டிராக்கும் இருக்கிறது. "மாசிலாமணி' நல்ல வரவேற்பைப் பெற்றும் இப்போதைக்கு எனக்கு "திருத்தணி' பட வாய்ப்பு மட்டுமே உள்ளது' என வெளிப்படையாகப் பேசுகிறார் சுனேனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT