முரண்சுவை - 11: தாத்தா பேரன் "லிங்க்'!
மகாத்மா காந் தி யை யும், லிங் க னை யும் பல விதத் தில் ஒன் றாக மதிக் க லாம். அமெ ரிக்க நாட் டுத் தலை வர் க ளி லேயே லிங் க னது வர லாறு ஒன் று தான் அதி க மான மொழி க ளில் எழு தப் பட்ட ஒன் றா கும். லிங் கன
தினமணி கதிர்முரண்சுவை - 11: தாத்தா பேரன் "லிங்க்'!
மகாத்மா காந் தி யை யும், லிங் க னை யும் பல விதத் தில் ஒன் றாக மதிக் க லாம். அமெ ரிக்க நாட் டுத் தலை வர் க ளி லேயே லிங் க னது வர லாறு ஒன் று தான் அதி க மான மொழி க ளில் எழு தப் பட்ட ஒன் றா கும். லிங் கன
மகாத்மா காந் தி யை யும், லிங் க னை யும் பல விதத் தில் ஒன் றாக மதிக் க லாம். அமெ ரிக்க நாட் டுத் தலை வர் க ளி லேயே லிங் க னது வர லாறு ஒன் று தான் அதி க மான மொழி க ளில் எழு தப் பட்ட ஒன் றா கும். லிங் கன் கி.பி. 1809-1865 வரை வாழ்ந் த வர்.
அமெ ரிக்க நாட் டின் ஒற் று மைக் கா க வும், நீக்ரோ அடி மை க ளின் விடு த லைக் கா க வும், மக் கள் கட் சிக் காக வும் அதி கம் பாடு பட் டார். ஒரு நாடு ஒற் று மை யாக இருந் தால் தான் அந் நாடு மேன் மை ய டை யும் என்று முழுக்க முழுக்க நம் பி னார்.
இயற் கை யாக இருக்க வேண் டிய அளவை விட ஆபி ர காம் லிங் க னின் கால் கள் சற்று நீள மாக இருந் தன. பள் ளிக் கூ டத் தில் அவரை அபி என்று செல் ல மாக அழைத் தார் கள். நாள் தோ றும் ஒன் பது மைல் நடந்து போய் கல்வி கற் றார். அதா வது ஒரு நாளைக்கு அவர் 18 மைல் கள் நடந் தார். லிங் க னின் உய ரம் 6 அடி 4 அங் கு லம். கோடாலி கொண்டு மரங் களை வெட் டு வ தி லும், சரி யா கக் குறி பார்த்து சுடு வ தி லும் தேர்ச்சி பெற் றி ருந் தார்.
சம் பா திப் ப தற் காக அவர் தின மும் வேலை செய்ய வேண் டி ய தி ருந் தது. இருப் பி னும் புத் த கங் கள் படிப் பதை நிறுத் த வில்லை. வேலை செய்து கொண் டி ருக் கும் பொ ழுது கிடைக் கும் ஓய்வு நேரத் தில் புத் த க மும் கையு மா கத் தான் இருப் பார்.
புத் த கங் களை இர வல் வாங் கு வ தற்கு இரு பது மைல்கள் கூட நடந்து சென் றி ருக் கி றார். வாழ்க்கை என் பது பொறுப் புள்ள ஒரு காரி யம் என் றும், உண் மையை வாலி பப் பரு வத் தி லேயே லிங் கன் தெரிந்து கொண் டார். வாழ்க் கை யில் ஏற் ப டும் சிக் கல் களை அறுப் ப தற் குப் புத் த கங் கள் பயன் ப டும் என்று கரு தி னார்.
முப் பது ஆண் டு கள் மிகக் கடு மை யா கப் பாடு பட்டு, கடும் போட்டா போட் டி க ளைச் சமா ளித்து, அமெ ரிக்க ஜனா தி பதி பத வியை லிங் கன் அடைந் தார். 1832-இல் இல் லி னாய்ஸ் சட் ட மன் றத் தேர்த லில் நின்று லிங் கன் தோற் றுப் போனார். 1833-ம் ஆண்டு லிங் க னுக்குப் போஸ்ட் மாஸ் டர் வேலை கிடைத் தது. அதன் மூலம் மிகக் குறைந்த வரு மா னம் வந் தது.
முதன் முத லில் சட் ட மன் றத் தேர்த லில் நின் ற பொ ழுது, தோற் றுப் போ னார். பிறகு 1834- 1842 வரை நடந்த தேர்த லில் 4 முறை யும் தேர்ந் தெ டுக் கப் பட் டார். இதன் மூலம் அர சிய லில் தன்னை முழு மை யாக ஈடு ப டுத் திக் கொண் டார். போஸ்ட் மாஸ் ட ராக, சாலை சர் வே ய ராக, வக் கீ லாக, அர சி யல் வா தி யாக லிங் கன் அனு ப வங் க ளைப் பெற்று வந் தார்.
குடும்ப வாழ்க்கை என் பதும் ஒரு போர்க் க ள மே யன்றி அது ஒரு மலர்ப் படுக்கை அல்ல என் பதை அவர் விரை வில் தெரிந்து கொண் டார். சரி யான நேரத் திற்கு வீட் டிற்கு வந்து சாப் பி டும் பழக் கம் லிங் க னுக்கு கிடை யாது. சாப் பி டு வது, தூங் கு வது, படிப் பது, உரை யா டு வது ஆகி ய வற் றில் லிங் க னி டம் ஒரு ஒழுங்கு முறை கிடை யாது. நினைத்த நேரத் தில் தூங் கு வார் நினைத்த நேரத் தில் எழுந் திருப் பார். காலம் நேரம் என்ற கணக்கு அவ ரி டம் இல்லை.
எந்த இடங் க ளி லும் காகி தங் கள், குப்பை குப் பை யா கக் கிடக் கும். எங்கு ப் பார்த் தா லும் தூசு படிந் தி ருக் கும். அழ காக உடை உடுத் திக் கொள்ள மாட் டார். கால் சட்டை ஒரு காலில் மடக்கி விடப் பட் டி ருக் கும் மற் றொரு காலில் முழு மை யாக இருக் கும்.
சொந் த வி ஷ யத் தில் இப் படி பொறுப் பில் லா மல் இருக் கும் லிங் கன் பொதுக் காரி யங் க ளில் அக் க றை யு டன் ஈடு ப டு வார். குடும் பக் காரி யங் க ளில் அதி கக் கவ னம் செலுத்த மாட் டார். லிங் கன் ஒளிவு மறைவு இன்றி எதை யும் பேசு வார். நாண ய மா க வும், நேர் மை யா க வும் நடந்து கொள் வார். நாட்டை மிக சிறப் பாக மாற் றிய லிங் க னின் குடும்ப வாழ்க்கை அவ் வ ளவு நன் றாக இல்லை.
மனைவி கொடுக் கும் தொல் லை கள் அதி கம். மனை வியை விட் டுப் பிரிந்து இருப் ப தையே லிங் கன் பெரி தும் விரும் பி னார். எனவே நட மா டும் நீதி மன் றங் க ளில் கலந்து கொண்டு வழக் கு களை நடத் தி னார். அத னால் குடும் பத் தொந் த ரவு குறைந் தது. வரு வா யும் அதி க ரித் தது.
அர சிய லில் லிங் கன் எதிர் தரப் பில் உள் ள வர் க ளின் கொள் கை க ளைத் தாக் கு வார். ஆனால் தனி நப ரைத் தாக்கி ஒரு போதும் பேச மாட் டார். லிங் க னைச் சுட் டுக் கொன்ற ஜான் வில் கச் பூத் என் ப வன், பிரப ல மான நடி கர் கள் குடும் பத் தில் பிறந் த வன். பூத் திற்கு அப் போது வயது 26. பார்ப் ப தற்கு மிக வும் அழ காய் இருப் பான்.
அன்று மணி பத்து அடித்து பத்து நிமி டம் ஆகி யது. பூத் நாடக மேடைக் குள் நுழைந் தான். ஜனா தி பதி இருக் கும் இடத்தை நெருங்கி. லிங் க னின் தலையைக் குறிப் பார்த்து, பின் புறத் தில் துப் பாக் கி யால் சுட் டான். பிறகு மேடையி லி ருந்து கீழே குதித்து ஓடி விட் டான்.
சுடப் பட்ட லிங் க னின் உயிர் ஊச லா டிக் கொண் டி ருந் தது. டாக் டர் கள் எவ் வ ளவோ கவ னித் தும் பல னில்லை. சுடப் பட்ட ஒன் பது மணி நேரத் திற்குப் பின்பு லிங் க னின் உயிர் பிரிந் தது.
காலை யில் சவப் பெட் டி யைத் தூக்கி ரயி லில் வைத் தார் கள். சுடப் பட்ட இடத் தில் இருந்து அவரது ஊரின் தூரம் 1700 மைல் கள். வழி நெடு கி லும் கட் டுக் கடங் காத மக் கள் கூட் டம்.
லிங் கனைச் சுட் டு விட்டுப் பூத் ஒரு வைக் கோல் போரில் போய் பதுங் கிக் கொண் டான். பூத் தைத் தேடிப் போன வீரர் கள், அந்த வைக் கோல் போருக்கு தீ வைத்து அவ னைச் சுட் டுக் கொன் றார் கள். அவ னு டைய நண் பர் கள் நால் வ ரும் தூக்கி லி டப் பட் டார் கள்.
மேரி லிங் க னுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி. அவ ரால் தாங்க முடி ய வில்லை. லிங் க னின் இழப் பால் அவ ளு டைய ஆடம் பர வாழ்க் கைக்குப் பணம் இல் லா மல் போய் விட் டது. எனவே தனது விலை யு யர்ந்த ஆடை களை எல் லாம் அவள் விற்க வேண் டிய நிலை வந் தது.
லிங் க னு டன் அவள் வாழ்ந்த காலத் தில், லிங் க னுக்குப் பைத் தி யம் பிடிக் காத குறை யாக நடந்து கொண் டாள். கடைசி காலத் தில் உண் மை யி லேயே அவள் பைத் தி யம் பிடித்து இறந்து போனாள்.
லிங் க னின் தாத்தா பற் றிய ஒரு செய்தி...
அவர் வெர் ஜி னியா படை பிரிவு ஒன் றில் காப் ட னாக இருந் தார். ஒரு நாள் அவர் வய லில் வேலை செய்து கொண் டி ருக் கும் பொ ழுது, செவ் விந் தி யன் ஒரு வன் மறைந் தி ருந்து துப் பாக் கி யால் அவ ரைச் சுட் டுக் கொன்று விட் டான். அவ ரு டைய பெய ரும் ஆப்ர காம் லிங் கன்!
(தொடரும்)