தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாயு​வின் சீற்​றத்​தைக் குறைக்க..!

எனது மனை விக்கு வயது 64 ஆகி றது. இரண்டு வருட கால மாக வலது கையை அழுத் த மாக மடக் கவோ நீட் டவோ முடி ய வில்லை. வலது கையால் பொருளை எடுத்து வைக்க முடி ய வில்லை. வலது காலை எடுத்து வைத்து நடக்க கொஞ்ச நேரம் எ

எஸ். சுவாமிநாதன்

னது மனை விக்கு வயது 64 ஆகி றது. இரண்டு வருட கால மாக வலது கையை அழுத் த மாக மடக் கவோ நீட் டவோ முடி ய வில்லை. வலது கையால் பொருளை எடுத்து வைக்க முடி ய வில்லை. வலது காலை எடுத்து வைத்து நடக்க கொஞ்ச நேரம் எடுத் துக் கொண்ட பிற கு தான் தரை யில் ஊன்ற முடி கி றது. உட் கார்ந் தால் தானா கவே படுக் கவோ நிற் கவோ முடி ய வில்லை. பேச்சு சரி யா கப் புரி ய வில்லை. சிர மப் பட் டுத் தான் சாப் பிட முடி கி றது. மூச்சு வாங் கு கி றது. அவள் குண ம டைய வழி?

வீரப் பன், திரு வா ரூர்.

பொது வாக உல கி லும், விசே ஷ மாக நம் மனித உட லி லும் உண் டா கும் எல்லா நன்மை தீமை க ளுக் கும், முறையே நல்ல நிலை யில் உள்ள வாயு வும், நிலை மா றிய வாய் வுமே கார ண மா கும் என் கி றார் வாக் ப டர் எனும் முனி வர். வாயு வா னது, பிரா ணன் முத லிய ஐந்து பிரி வு க ளா கிய பிராண- உதான- வியான- சமான- அபா ன னாக இருந்து கொண்டு, உடலை உண் டாக் கு வ து டன், நிலைத் தி ருக் கச் செய் கி றது. ஆகை யால், வாயு நல்ல நிலை யில் இருக் கு மாறு முயற் சிக்க வேண் டும்.

 பக வா னா கிய வாயு எல் லாம் செய் ப வர், எல்லா நன்மை தீமை க ளுக் கும் கார ண மா ன வர், எல் லாமுமாக இருப் ப வர், மக் க ளைப் பாது காக் கி ற வர், உல கத்தை உண் டாக் கு ப வர், உல கத் தைத் தாங் கு கி ற வர், பிர பு வா ன வர், எங் கும் வியா பித் தி ருப் ப வர், பிர ள யத் தைச் செய் ப வர், யமஸ் வ ரூ ப மா ன வர், மர ணத்தை உண் டாக் கு ப வர். ஆகை யால் வாயு, கோப ம டை யா த வாறு, மிகுந்த பிர யத் த னத் து டன் எப் போ தும் இருக்க வேண் டும் என்று அவர் மேலும் தெரி விக் கி றார்.

உங் க ளு டைய மனை வி யின் விஷ யத் தில் வாயு தன் இயற் கை நிலை மாறி மாறு பட்ட நிலையை அடைந் துள் ளதை நன் றா கக் காட் டு கி றது.

தாதுக் க ளைக் குறைக் கச் செய் யும் உணவு, செயல் முத லி ய வற் றால் அதிக அளவு வாயு கோப ம டைந்து சூன் ய மான உடல் உட் பு றக் குழாய் மற் றும் நரம் பு க ளில் சஞ் ச ரித் துக் கொண்டு அவற்றை நிரப் பு கி றது. அல் லது கப- பித்த தோஷங் க ளால் மூடப் பட்ட குழாய் கள் கார ண மாக சூழப் ப டு வ தால், வாயு வழித் தடை கொண் டும் பலம் பெற்று கோப ம டை கி றது. உங் க ளு டைய மனைவி இந்த இரு வகை யில், எத னால் பாதிப் ப டைந் துள் ளார் என் பதை அறிந்து கொள் வ தன் மூலம் சிகிச் சை மு றை யில் தேர்ந் தெ டுத் துச் செய் ய லாம்.

கசப்பு, காரம், துவர்ப்பு ஆகிய சுவை கொண் ட தும், குறைந்த அள வுள் ள தும், வறண் ட தும், காலம் கடந் த து மா கிய உண வா லும், இயற்கை உந் து தல் க ளா கிய குடல் காற்று, மலம், சிறு நீர், தண் ணீர் தாகம், பசி, தூக் கம் போன் ற வற்றை அடக் கு வ தா லும், இரவு கண் வி ழிப்பு, உரக் கப் பேசு தல் ஆகி ய வற் றா லும், பயம், வருத் தம், கவலை, உழைப்பு, புணர்ச்சி ஆகி ய வற் றா லும், வேர்க் க டலை, கொண் டைக் கடலை, சுரைக் காய், நாவல் ப ழம், பனச்சி போன் ற வற்றை அதி கம் சாப் பி டு வ தா லும், தாக மெ டுத் த போது உண் ணு தல், பசி யெ டுத்த பொழுது நீர் பரு கு தல், ரத் தக் குறைவு, அதி கக் காற் றில் பய ணம், பல சா லி யு டன் சண்டை, உய ரம் தாண் டு தல், குறுக் கா கத் தாண் டு தல், ஓடு தல், நீந் து தல், அடி ப டு தல், மாடு, குதிரை இவற்றை அடக் கு தல், கல், பாறை, உலோ கம், மரம் இவற் றைத் தூக் கு தல், எறி தல், சுழற் று தல், முரட் டுச் செயல் முத லி ய வற் றா லும் வாயு கோப ம டை கி றது.

சீற் ற ம டைந்த வாயு உட லின் பாதி பாகத் தைப் பிடித் துக் கொள் வ து டன், தசை நார் களை வற் றச் செய் தும், பூட் டு க ளில் உள்ள கட் டு களை நெகி ழச் செய் தும், உங் க ளு டைய மனை வி யின் வலப் பு றத் தைச் செய லி ழக் கச் செய் துள் ளது. அத னால் அவ ரு டைய பாதி உடல் முழு வ தும் காரி யங் க ளைச் செய் யும் சக் தியை இழந் துள் ளார்.

தலை யில் மூலி கைத் தைலத்தை நிறுத்தி வைத்து ஊற வைக் கும் சிரோ வஸ்தி எனும் சிகிச்சை முறை மூக் கி னுள் மூலி கைத் தைலத் தை விட்டு, மூளை மற் றும் கழுத்து வழி யாக கைக ளுக் குள் செல் லும் நரம் பு களை வலுப் ப டுத் து தல், கழுத்து முது குத் தண் டு வ டப் பகுதி, கை, கால், இடுப் புப் பகு தி க ளில் மூலி கைத் தைலங் க ளைத் தடவி, நொச்சி, ஆம ணக்கு, புங்கை, வாத நாரா ய ணன், கல் யாண முருங்கை, சித் த ரத்தை, எருக்கு போன்ற வாயு வைக் கட் டுப் ப டுத் தும் மூலிகை இலை க ளால் உட லெங் கும் ஒத் த ட மி டு தல்,

ஆச ன வாய் வழி யா கத் தைலங் க ளைச் செலுத்தி, குட லுக்கு நெய்ப்பை ஏற் ப டுத்தி அதன் பிறகு கஷா யங் களைக் குட லுக் குள் செலுத்தி குட லைச் சுத் தம் செய்து, அங் குள்ள வாயு வின் சீற் றத்தை அடக் கு தல், விளக் கெண் ணெய் யைப் பாலு டன் கலந்து குடித்து குட லில் வாயு வின் சஞ் சா ரத்தை லேசான பேதி மூலம் மட் டுப் ப டுத் தல் போன்ற சில ஆயுர் வேத சிகிச்சை முறை க ளால் அவ ருக்கு ஏற் பட் டுள்ள உடல் உபா தை யைக் குறைக் க லாம். பிறர் உதவி இன்றி தானா கவே தன் எளிய காரி யங் க ளைச் செய்து கொண் டாலே அவ ருக் கும், வீட் டி லுள்ள மற் ற வர் க ளுக் கும் மகிழ்ச் சி யைத் தரும்.

(தொட ரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT