தினமணி கதிர்

எல்​லா​வற்​றிற்​கும் நேரம்!

ஐரோப் பிய, தென் அமெ ரிக்க நாடு க ளில் இசை நிகழ்ச் சி க ளில் பங் கேற் கி றார் ஏ.ஆர்.ரஹ் மான். இதற் காக இந்த வரு டத் தின் ஐந்து மாதங் களை ஏ.ஆர்.ரஹ் மான் வெளி நாட்டு இசை நிகழ்ச் சி க ளுக் காக ஒதுக் கி யு

ஜி. அசோக்

ஐரோப் பிய, தென் அமெ ரிக்க நாடு க ளில் இசை நிகழ்ச் சி க ளில் பங் கேற் கி றார் ஏ.ஆர்.ரஹ் மான். இதற் காக இந்த வரு டத் தின் ஐந்து மாதங் களை ஏ.ஆர்.ரஹ் மான் வெளி நாட்டு இசை நிகழ்ச் சி க ளுக் காக ஒதுக் கி யுள் ளார்.

""இசைக் காக நேரம் ஒதுக் கு வது போல், ஆன் மி கம், குடும் பத் துக் கும் நேரம் ஒதுக் கு கி றேன். என் குடும் பம் எப் போ தும் என் னு டன் இருக்க வேண் டும் என நினைக் கி றேன். வாழ்க்கை நிரந் த ரம் இல்லை.

43 வய தா கி றது. இனி என்ன செய்ய வேண் டும் என் ப தைத் திட் ட மிட்டு வரு கி றேன். என்ன செய்ய விரும் பு கி றேனோ அதை செய் யவே விரும் பு கி றேன். நாளை பற்றி யோசிப் ப தில்லை. நல் ல வற்றை நிறை வேற் று வ தில் கவ னம் செலுத் து கி றேன்'' என் றார் ரஹ் மான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT