தினமணி கதிர்

சூர்யா ஜோடி​யாக ஸ்ருதி!

"பாய்ஸ்' சித் தார்த் து டன் தெலுங்கு படம் ஒன் றில் பிஸி யாக இருக் கி றார் ஸ்ருதி கமல் ஹா சன். சித் தார்த் து டன் காதல் எனத் தக வல் கள் வந் தன. இது குறித்து ஸ்ருதி.... ""சித் தார்த் து டன் தெலுங் கில்

ஜி. அசோக்

"பாய்ஸ்' சித் தார்த் து டன் தெலுங்கு படம் ஒன் றில் பிஸி யாக இருக் கி றார் ஸ்ருதி கமல் ஹா சன். சித் தார்த் து டன் காதல் எனத் தக வல் கள் வந் தன. இது குறித்து ஸ்ருதி....

""சித் தார்த் து டன் தெலுங் கில் பெய ரி டப் ப டாத படத் தில் தற் போது நடித்து வரு கி றேன். வேலை சம் பந் த மான நட் பு தான் எங் க ளுக் குள் இருக் கி றது. மீடி யாக் கள் சொல் வது போல் எது வுமே இல்லை. சித் தார்த் நல்ல நண் பர். தமி ழில் சூர்யா ஜோடி யாக அறி மு க மாக உள் ளேன்.

ஏ.ஆர்.முரு க தாஸ் இயக் கு கி றார். ஒரு திற மை யான இயக் கு ந ரின் படத் தில் அறி மு க மா வது சந் தோ ஷ மாக இருக் கி றது. அப் பா வின் செல்ல மகள் நான். அம் மாவை விட்டு விலகி இருப் ப தா கச் சொல் லு கி றார் கள். என்னை உல கத் துக்கு அறி மு கப் ப டுத் திய அம் மா வின் அன் புக்கு எப் போ தும் கட மைப் பட் டி ருக் கி றேன்'' என் றார் ஸ்ருதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT