விஜய் யின் 51-வது படம் ஏப்ர லில் படப் பி டிப் பைத் தொடங் கு கி றது. தெலுங் கில் பெரும் வெற்றி பெற்ற "பாடி காட்' படத் தின் ரீமேக் தான் இந்த 51}வது படம்.
இன் னும் பெய ரி டப் ப டாத இந் தப் பட மும் குறு கிய காலத் தில் உரு வா கி றது. பாலி வுட் டுக் குச் சென்ற அசின் மூன்று வரு டங் க ளுக் குப் பின் இந் தப் படம் மூலம் தமி ழுக்கு வரு கி றார். ""மூன்று வரு டத் துக் குப் பின் தமி ழுக்கு வரு கி றேன்.
இது சந் தோ ஷ மான தரு ணம். பாலி வுட் சினி மா வில் ஏற்ற, இறக் கங் க ளைப் பார்த்து விட் டேன். படப் பி டிப் பில் கலந் து கொள்ள ஆர் வ மாக இருக் கி றேன்.
இதற்கு முன் விஜய் யு டன் நடித்த இரு படங் க ளுமே நல்ல நடிகை என்ற பெயரை வாங் கித் தந் தி ருக் கி றது. அது போல் இந் தப் பட மும் அமை யும். ஹிந் தி யில் இரண்டு படங் க ளில் நடிக்க பேச்சு நடக் கி றது'' என் றார் அசின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.