முகப்பு
தினமணி கதிர்

முரண்சுவை: சிறை என்ன செய்யும்?

சின்ன அண் ணா மலை மிகச் சிறந்த அதிர்ஷ் டசாலி. ஏனெ னில் ராஜா ஜி தான் இவ ருக்கு சின்ன அண் ணா மலை என்று பெயர் வைத் தார். பெற் றோர் கள் இவ ருக்கு வீட் டில் வைத்த பெயர் நாகப் பன். பன் னி ரெண் டா வது வய தில்

தினமணி கதிர்

முரண்சுவை: சிறை என்ன செய்யும்?

சின்ன அண் ணா மலை மிகச் சிறந்த அதிர்ஷ் டசாலி. ஏனெ னில் ராஜா ஜி தான் இவ ருக்கு சின்ன அண் ணா மலை என்று பெயர் வைத் தார். பெற் றோர் கள் இவ ருக்கு வீட் டில் வைத்த பெயர் நாகப் பன். பன் னி ரெண் டா வது வய தில்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:29 PM
பகிர்:

சின்ன அண் ணா மலை மிகச் சிறந்த அதிர்ஷ் டசாலி. ஏனெ னில் ராஜா ஜி தான் இவ ருக்கு சின்ன அண் ணா மலை என்று பெயர் வைத் தார். பெற் றோர் கள் இவ ருக்கு வீட் டில் வைத்த பெயர் நாகப் பன். பன் னி ரெண் டா வது வய தில் சுவீ கா ரம் எடுத்த பெற் றோர் கள் இவ ருக்கு வைத்த பெயர் அண் ணா மலை. 24-வது வய தில் ராஜாஜி இவ ருக்கு வைத்த பெயர் சின்ன அண் ணா மலை. இந் தப் பெயரே இவ ருக் குக் கடை சி வரை நிலைத்து நின் றது.

தேச பக் தர் சா. கணே ச னின் நெருங் கிய உற வி னர். அவர் இந்த நாட் டிற்கு ஆற் றிய தொண்டு மகத் தா னது. அவர் மாவீ ரன் பகத் சிங் கின் பக் தன்.

தன் னு டைய பத் தா வது வய தி லேயே நாட் டின் நல னிற் காக உழைக்க ஆரம் பித் தார். 1942- ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் "வெள் ளை யனே வெளி யேறு' என்ற முழக் கத்தை காந் திஜி ஆரம் பித் தார். இதில் இந் தி யாவே கொந் த ளித் தது. வெள்ளை அர சாங் கம் 144 தடை உத் த ர வைப் பிறப் பித் தது.

அந் தச் சட் டப் படி 4 பேர் கள் ஒன் றா கச் சேர்ந்து இருக் கக் கூடாது. ஆனால் அந்த நேரத் தில் சின்ன அண் ணா ம லை யைச் சுற்றி 500 இளை ஞர் க ளுக் குக் குறை யா மல் இருந் த னர். இதன் கார ண மாக ஆகஸ்ட் 8-ம் தேதி, இரவு 12 மணிக்கு சின்ன அண் ணா ம லையை போலீஸ் கா ர ர்கள் கைது செய்து, தேவ கோட் டைக்கு அரு கில் உள்ள திரு வா டானை சிறை யில் வைத் த னர். அவர் கைது செய் யப் பட்ட செய்தி காட் டுத் தீ போல் பர வி யது.

அடுத்த நாள் பகல் பன் னி ரெண்டு மணிக்கு, இரு ப தா யி ரம் பேர் கையில் கம்பு, அரி வாள், கடப் பாரை போன்ற பயங் கர ஆயு தங் க ளு டன் ஜெயிலை உடைக்க வந் த னர். செய் தியை அறிந்த காவல் துறை யி னர் நடு ந டுங் கி னர். சின்ன அண் ணா ம லை யி டமே யோசனை கேட் ட னர். வந் த வர் கள் அன்று சப்- ஜெயி லுக் குத் தீ வைத் தார் கள். வேறு சிலர் மாஜிஸ்ட் ரேட் கோர்ட் டிற் கும், சிலர் தாசில் தார் அலு வ ல கத் திற் கும், கஜா னா விற் கும் தீ வைத்து கொளுத் தி னார் கள். தந்தி கம் பி கள் அறுக் கப் பட் டன. டெலி போன் கள் துண் டிக் கப் பட் டன. சிறையை உடைக் கும் கல வ ரத் தில், காவல் துறை யி னர் துப் பாக் கி யால் சுட் ட தில் 65 பேர் கள் அந்த இடத் தி லேயே இறந் த னர்.

சின்ன அண் ணா ம லை யின் கையில் குண்டு பாய்ந் தது. அப் பொ ழு தும் பயப் ப டா மல் வந்தே மாத ரம் என்று முழங் கிக் கொண் டி ருந் தார். அன்று அவர் பல பிணங் களைத் தாண்டி செல்ல வேண் டி யி ருந் தது.

ஒரு முறை போலீஸ் கா ரர் கள் அவரை விரட் டும் போது, திரைப் ப டங் க ளில் கதா நா ய கர் கள் வீடு க ளின் மேலே ஓடு வ தைப் போல, ஓடி தப் பித் தார். இவ ரு டையை மனை வியைக் கைக் குழந் தை யு டன் போலீ ஸôர் விரட்டி விரட்டி அடித் த னர்.

யுத்த எதிர்ப்பு பிர சா ரத் திற்காக 270 மைல் நடந்தே சென் றார். 1942-யில் இவரை உயி ரு டனோ, அல் லது பிண மா கவோ கொண்டு வந்து ஒப் ப டைக் கி ற வர் க ளுக்கு 10,000 ரூபாய் பரிசு என்று வெள்ளை அர சாங் கம் அறி வித் தது.

இவர் நான்கு முறை சிறை சென் றி ருக் கி றார். பல ஆண் டு கள் சிறை யில் இருந் தி ருக் கி றார். தமிழ் நாடு தனி மா நி லம், தமிழ் ஆட்சி மொழி, திருப் பதி, கன் னி யா கு மாரி தமிழ் நாட் டோடு சேர வேண் டும், சென் னை யைத் தமிழ் நாட் டோடு சேர்க்க வேண் டும் போன்ற போராட் டங் க ளில் ஈடு பட் டார்.

ஒரு முறை போலீஸ் ஸ்டே ஷ னில் பல போலீஸ் கா ரர் கள் பூட்ஸ் கால் க ளால் மிதித்து துன் பு றுத் தி னார் கள். அப் பொ ழு தும் அவர் "வந்தே மாத ரம் வந்தே மாத ரம்' என்று கூறிக் கொண்டே மயங்கி விழுந் தார்.

சில காலம் தலை ம றைவு வாழ்க்கை வாழ்ந் தார். தலை ம றை வாக இருக் கும் இவரை, சென்ட் ரல் ஸ்டே ஷ னுக்கு வந்து வழி அனுப் பி ய வர் கள் தின மணி ஆசி ரி யர் ஏ.என். சிவ ரா மன், உல கம் சுற் றும் தமி ழன் என்று பெயர் எடுத்த ஏ.கே.செட் டி யார், கோயாங்கா ஆகி யோர்.

சின்ன அண் ணா மலை மேல் உள்ள அன் பால் கல்கி ஒரு புதிய ஃபோர்டு காரைப் பரி சா கக் கொடுத் தார். காந் தி ய டி க ளின் "ஹரி ஜன்' பத் தி ரி கையைத் தமி ழில் இவர் நடத் தி னார். சிறு வய தில் காந் தியை ஓடிப் பார்த் தார். அவரைப் பார்த்த காந் திஜி சின்ன அண் ணா ம லை யின் கன் னத் தைத் தட்டி ஆப் பிள் பழத்தை அவ ருக் குப் பரி சா கக் கொடுத் தார். திருவாடானை ஜெயில் சம்பவத்தைக் கேட்ட காந்திஜி, சென்னை வந்தபோது சின்ன அண்ணாமலையை அழைத்து ஆவலோடு பார்த்தார்.

உலக வர லாற் றி லேயே மக் கள் திரண் டெ ழுந்து வந்து சிறையை உடைத்து, ஒரு வரை விடு தலை செய் தது சின்ன அண் ணா ம லையை மட் டுமே என்று பெருந் த லை வர் காம ரா ஜர் வாயா ரப் புகழ்ந் தார்.

செட் டி நாட்டு வழக் கப் படி அவ ரு டைய அறு ப தா வது கல் யா ணத் தில் 60 குடம் தண் ணீரை அவ ரது தலை யில் ஊற் றி னார் கள். அறு ப தா வது குடம் ஊற் றிய பிறகு அவ ரது உயிர் பிரிந் தது. பிரிட் டிஷ் கா ர னின் துப் பாக் கித் தோட் டா விற் குப் போகாத உயிர், அறு ப தா வது குடம் தண் ணீ ரில் உயிர் பிரிந் தது. அவர் பிறந்த நாள் அன்றே இறந் தார். பிறந் தது 18-6-1920. இறந் தது 18-6-1980. பிறந்த நேரம், இறந்த நேரம் இரண் டும் காலை 10.45.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →