சர்வ தேச அள வில் சுற் று லாப் பய ணி க ளின் சிறந்த கோடை வா சஸ்தல மாக திக ழும் மலை க ளின் அர சி யான நீல கி ரி யில், நாட் டின் கலை மற் றும் கலா சா ரத்தை வெளிக் காட் டும் வகை யில் ஒரு அமை திப் புரட்சியே நடந்து கொண் டி ருக் கி றது என லாம். இந்த அமை திப் பு ரட் சிக்கு சொந் தக் கா ரர் கள் "நீல கிரி கலா சார சங் கம்' என்ற அமைப்பே ஆகும்.
÷நீ ல கிரி மாவட் டம் பல் வேறு வகை க ளி லும் புகழ் பெற் ற தா கும். இத மான கால நிலை, புகழ் பெற்ற சுற் றுலா மையங் கள், மன தைக் கொள்ளை கொள் ளும் இயற் கைக் காட் சி கள், பழங் கு டி யி ன ரின் வாழ்க்கை முறை கள், ஆங் கி லே யர் க ளால் ஏற் பட்ட தாக் கம் என்று பல த ரப் பட்ட வடி வங் க ளை யும் வைத் துள்ள நீல கி ரி யில் பண்பாட்டு நிகழ்ச் சி க ளுக்கு மட் டும் வறட்சி ஏற் பட் டி ருந் தது. அந்த வறட் சியை நீக் கு வ தற் காக உதித் துள் ளது, நீல கிரி கலாச் சார சங் கம்.
கடந்த 1998, டிச. 18-ம்தே தி யன்று சர் வ தேச மேலாண் மை யி யல் ஆலோ ச க ரான பி.எஸ்.சுந் தர் தலை மை யில், குன் னூ ரில் உத ய மா னது நீல கிரி கலா சார சங் கம். மனித குலத் தின் உயர்ந்த கலாசா ரத்தைத் தூக்கி நிறுத் தவே இந்த சங் கம் உரு வாக் கப் பட் டது.
÷இ ளை ஞர் க ளின் உள் ளத் தில் உறங் கிக் கிடக் கும் சிந் த னை யை யும், திற மை யை யும் வெளிக் கொ ணர் தல், பல த ரப் பட்ட மரபார்ந்த கலாசாரத்தை வழி மு றை களைப் பின் பற் றும் மக் களை அழைத்து ஒவ் வொ ரு வ ரின் கலாச் சா ரத் துக் கும் மதிப் ப ளித் தல், நீல கிரி மக் க ளின் கலா சார சிந் தனை, அறிவு, அனு ப வம் ஆகி ய வற்றை மேம் ப டுத் து வ தற் காக செயலாற்றுகிறோம். பல த ரப் பட்ட கலை ஞர் களை நீல கி ரிக்கு அழைத்து வந்து நிகழ்ச் சி களை நடத் து தல் ஆகி யவை இச் சங் கத் தின் முக் கிய குறிக் கோள் கள்.
÷"எமது சங் கத் தின் நிகழ்ச் சி கள் அனைத் தும் மக் க ளின் நன் மைக் காகவே வழங் கப் ப டு கின் றன. அது வும் முற் றி லும் இல வ ச மா கவே வழங் கப் ப டு கின் றன. இச் சங் கத் திற் காக சந்தா வசூ லித் தல், நடத் தும் நிகழ்ச் சி க ளுக்கு நுழை வுக் கட் ட ணம் போன்ற எது வுமே இல் லா மல், நிகழ்ச் சி க ளின் மூலம் வரு வாய் ஈட் டும் குறிக் கோ ளும் இல் லா மல், மனித குலத் தின் கலாச் சா ரங் களை பறை சாற் று வதே குறிக் கோள்' என் கி றார் இச் சங் கத் தின் தலை வர் பி.எஸ்.சுந் தர்.
÷தற் போது 12-வது ஆண் டில் அடி யெ டுத்து வைத் துள்ள இச் சங் கம், இது வரை 112 நிகழ்ச் சி களை நடத் தி யுள் ளது. இவற் றில் 47 இசை நிகழ்ச் சி க ளும், 41 நடன நிகழ்ச் சி க ளும், 9 நாட கங் க ளும், 14 உரைக் கோ வை க ளும் இடம் பெற் றுள் ளன.
÷இந் நி கழ்ச் சி களைப் பத்ம விருது, கலை மா மணி விருது பெற் ற வர் க ளும் கிராமி உள் ளிட்ட ஏனைய விரு து க ளைப் பெற் ற வர் க ளும் நடத் தி யுள் ள னர். இயல், இசை, நாட கம் மற் றும் நட னம் ஆகி ய வற் றில் கூட பல த ரப் பட்ட வகை யான நிகழ்ச் சி களை இச் சங் கம் வழங் கி யுள் ளது.
÷இச் சங் கத் தின் 100வது நிகழ்ச் சி யின் போது, 100 வய லின் கலை ஞர் க ளைக் கொண்ட இசை நிகழ்ச்சி நடத் தப் பட் டது. அதே போல, இச் சங் கத் தின் 104-வது நிகழ்ச் சி யாக வலை யப் பட்டி சுப் பி ர ம ணி யம் தலை மை யில் 104 தவில் வித் வான் க ளைக் கொண்டு நிகழ்ச்சி நடத் தப் பட் டது.
÷பெ ரும் பா லான நிகழ்ச் சி கள் குன் னூ ரில் என் றா லும், சில நிகழ்ச் சி கள் உதகை மற் றும் கோத் த கி ரி யி லும் நடத் தப் பட் டுள் ளன. இச் சங் கத் தின் நிகழ்ச் சி க ளில் கர் நா டக சங் கீ தத் தில் நித் யஸ்ரீ மகா தே வன், உன்னி கி ருஷ் ணன், சுதா ரகு நா தன், சங் க ரன் நம் பூ திரி, மதுரை டி.என்.சேஷ கோ பா லன், மகதி, ஜி.எஸ்.மணி ஆகி யோர் நிகழ்ச் சி களை வழங் கி யுள் ள னர்.
÷த மி ழிசை மற் றும் நாட் டுப் புற பாடல் க ளைப் பொருத்த வரை, சீர் காழி சிவ சி தம் ப ரம், புஷ் ப வ னம் குப் பு சாமி, அனிதா குப் பு சாமி, வில் லுப் பாட்டு கலை ஞர் சுப்பு ஆறு மு கம் ஆகி யோ ரைக் கொண்டு நிகழ்ச் சி கள் நடத் தப் பட் டுள் ளன.
÷க ருவி இசை யில் மாண்ட லின் ஸ்ரீநி வாஸ், அரித் து வா ர மங் க லம் ஏ.கே.பழ னி வேல் முதல் ஏ.கே.சி. வரையிலான கலைஞர்களது இசை நிகழ்ச் சி கள் நடத் தப் பட் டுள் ளன.
÷கி ரேசி மோகன், ஒய்.ஜி.மகேந் திரா ஆகி யோ ரின் நாட கங் க ளு டன் விசு, கவி ஞர் வைர முத்து ஆகி யோ ரின் நிகழ்ச் சி க ளும் பல முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச் சி க ளும் நடத் தப் பட் டுள் ளன.
÷க டந்த 11 ஆண் டு க ளில் 3,000-க்கும் மேற் பட்ட கலை ஞர் க ளைக் கொண்டு நடத் தப் பட் டுள்ள நிகழ்ச் சி க ளின் மூலம், நீல கிரி மாவட் டத் தி லுள்ள லட் சக் கணக் கான மக் க ளின் இத யங் களை நீல கிரி கலாச் சார சங் கம் தொட் டுள் ளது. இவர் கள் நடத் தும் நிகழ்ச் சி கள் வானொலி மற் றும் தொலைக் காட் சி க ளி லும் ஒலி, ஒளி ப ரப் பப் பட் டுள் ளன.
÷இச் சங் கத் தி னர் இரு மாதங் க ளுக்கு முன் னர் "விண் வெளி கலாச் சா ரம்' என்ற நிகழ்ச் சியை இஸ்ரோ அமைப் பி ன ரு டன் இணைந்து குன் னூ ரில் நடத் தி னர். இந் நி கழ்ச் சியை நீல கிரி மாவட் டத்தி லி ருந்து மட் டு மின்றி அரு கி லுள்ள கோவை மாவட் டத்தி லி ருந் தும் 10,000க்கும் மேற் பட்ட மாணவ, மாண வி யர் கண்டு ரசித் த னர்.
÷உ ழைத் துக் களைத்து வரும் மனி த னுக்கு ஓய் வாக தொலைக் காட்சி பெட் டி கள் மட் டுமே உள் ளன என்ற நிலையை, நீல கிரி மாவட் டத் தில் சற்றே மாற்றி இது போன்ற பல் வேறு புதிய நிகழ்ச் சி களை ஓய் வின்றி நடத் து வ தன் மூலம் கலாச் சார வளர்ச் சி யில் நீல கிரி கலாச் சார சங் கம் ஒரு புரட் சி யையே ஏற் ப டுத்தி வரு கி றது என் றால் மிகை யல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.