முகப்பு
தினமணி கதிர்

முரண்சுவை -29: முத்து... பெண்கள் சொத்து!

இந்த 21-ம் நூற் றாண் டில் பெண் கள் எல்லா துறை க ளி லும் கொடி கட் டிப் பறக் கி றார் கள். பெண் க ளுக்கு எதற்கு படிப்பு? அவர் க ளுக் குப் பால் கணக்கு, லாண் டரி கணக்கு எழு தத் தெரிந் தால் போ தும் என்ற நில

தினமணி கதிர்

முரண்சுவை -29: முத்து... பெண்கள் சொத்து!

இந்த 21-ம் நூற் றாண் டில் பெண் கள் எல்லா துறை க ளி லும் கொடி கட் டிப் பறக் கி றார் கள். பெண் க ளுக்கு எதற்கு படிப்பு? அவர் க ளுக் குப் பால் கணக்கு, லாண் டரி கணக்கு எழு தத் தெரிந் தால் போ தும் என்ற நில

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:01 PM
பகிர்:

இந்த 21-ம் நூற் றாண் டில் பெண் கள் எல்லா துறை க ளி லும் கொடி கட் டிப் பறக் கி றார் கள். பெண் க ளுக்கு எதற்கு படிப்பு? அவர் க ளுக் குப் பால் கணக்கு, லாண் டரி கணக்கு எழு தத் தெரிந் தால் போ தும் என்ற நிலை இன்று மாறி விட் டது.

மேலே குறிப் பிட்ட பெண் க ளின் வளர்ச் சிக்கு அடித் த ள மிட் ட வர் க ளில் முக் கி ய மா ன வர் ஒரு பெண் டாக் டர். அவ ரது பெயர் முத் து லட் சுமி ரெட்டி. 1912-ம் ஆண்டு இந் தி யா வின் முதல் பெண் டாக் டர் என் கிற பெருமை பெற்ற தன் னி க ரில் லாத் தமிழ்ப் பெண் மணி.

முத் து லட் சுமி ரெட்டி புதுக் கோட்டை மாவட் டத் தில் 1886-ம் ஆண்டு, ஜூலை மாதம் 30-ம் தேதி பிறந் தார். தந் தை யின் பெயர் நாரா ய ண சாமி. தாயா ரின் பெயர் சந் தி ரம் மாள். அவர் க ளுக் குப் பிறந்த நான்கு பிள் ளை க ளில் முத் து லட் சு மி தான் முத லில் பிறந் த வர்.

1900 ஆம் ஆண் டு க ளின் ஆரம் பத் தில் இந் திய சமூ கம், பெண் விடு தலை போன்ற விஷ யங் க ளில் மிக வும் பிற் போக் குத் த ன மாக இருந் தது. அப் ப டிப் பட்ட சமூக அமைப் பில் இருந்த தடை களை எல் லாம் கடந்து இவர் ஒரு டாக் ட ராக உரு வா னது மிகப் பெரிய சாத னை யா கும்.

இளம் வய தி லேயே முத் து லட் சு மிக்கு டாக் ட ராக வர வேண் டும் என் கிற கனவு இருந் தது. அதற் கேற் றாற்போல், 1902 ஆம் ஆண்டு பள்ளியிறுதித் தேர் வில் அதிக மதிப் பெண் கள் பெற் றார்.

முத் து லட் சு மியை மேலும் படிக்க வைக்க தந்தை நாரா ய ண சாமி விரும் பி னார். ஆனால் அவ ரி டம் பொரு ளா தார வசதி இல்லை. ஆகை யால் புதுக் கோட்டை மகா ரா ஜா வின் உத வியை நாடி னார். அவ ரும் முத் து லட் சு மி யின் படிப் பிற்கு உத வி கள் செய் தார்.

முத் து லட் சுமி சென்னை மருத் து வக் கல் லூ ரி யில் டாக் டர் படிப் பு க்காக விண் ணப் பித் தார். படிப் பில் பல பரி சு கள். பல தங் கப் பதக் கங் க ளைப் பெற் றார். இறு தி யாக 1912 வரு டம் தன் னு டைய மருத் து வப் படிப்பை முடித் தார்.

படிப்பை முடித் த தும் எல் லாப் பெற் றோர் க ளைப் போல முத் து லட் சு மி யின் பெற் றோ ரும் அவ ருக் குத் திரு ம ணம் முடிக்க முடிவு செய் த னர். ஆனால் முத் து லட் சுமி திரு ம ணம் செய்து கொள்ள விரும் ப வில்லை. திரு ம ணம் செய் தால் ஒரு ஆணின் கட் டுப் பாட் டுக் குள் பெண் போய் விட வேண் டும். அப் ப டிப் போகும் போது, நாம் விரும் பி ய தைச் செய்ய முடி யாத நிலை ஏற் ப டும் என்று நினைத் தார்.

ஆனால் டாக் டர் சுந் தர ரெட்டி என் கிற புகழ் பெற்ற அறு வைச் சிகிச்சை நிபு ணர் முத் து லட் சு மியை மணக்க விரும் பி னார். என் னு டைய தொழி லுக் கும் இலட் சி யத் திற் கும் எந்தவித இடை யூ றும் வரக் கூ டாது என் கிற நிபந் த னை யு டன் திரு ம ணத் துக் குச் சம் ம தித் தார். 1914-ம் ஆண்டு சுந் தர ரெட் டிக் கும் முத் து லட் சு மிக் கும் திரு ம ணம் நடந் தது.

இந் நிலை யில் முத் து லட் சு மி யின் தங்கை புற் று நோய்க்கு பலி யா னார். அது முத் து லட் சு மியை அதி கம் பாதித் தது. புற் று நோயை ஒழிக்க வேண் டும் என்று உறுதி கொண்டு லண் ட னுக் குச் சென்று மருத் து வத் தில் உயர் ப டிப் பைப் படித் தார். அத் து டன் குழந்தை பிறப்பு பற் றிய மருத் து வப் படிப் பை யும் சேர்த் துப் படித் தார்.

1930-ம் ஆண்டு அடை யா றில் அவ்வை இல் லம் என் கிற விடு தியை ஆரம் பித்து ஆத ர வற்ற பெண் க ளுக்கு மறு வாழ்வு அளித் தார். காந் தி ய டி க ளின் பல கட் டு ரை க ளைத் தமி ழில் மொழி பெயர்த் தார். லண் ட னில் நடந்த வட் ட மேஜை மாநா டு க ளில் ஒரு பிர தி நி தி யாக முத் து லட் சுமி கலந்து கொண் டார். உல கில் உள்ள புகழ் பெற்ற பல பத் தி ரி கை கள் இவ ரு டைய பேச்சை வெளி யிட் டன.

சென் னை யில் ஒரு புற் று நோய் மருத் துவ ஆய்வு மையத் தை யும், மருத் து வ ம னை யை யும் கட்ட வேண் டும் என் கிற கனவு நிறை வே றி யது. அதன் படி 1952 ஆம் ஆண்டு, பண் டித ஜவா கர் லால் நேரு வின் திருக் க ரங் க ளால் அடிக் கல் நாட் டப் பட் டது. தென் னிந் தி யா வின் முதல் புற் று நோய் மருத் து வ ம னை யாக 1954-ம் ஆண்டு முதல் செயல் ப டத் தொடங் கி யது. இதன் மூலம் பல ஏழை மற் றும் நடுத் தர மக் கள் பயன் பெற்று வரு கி றார் கள். சமூக விழிப் பு ணர்வு இயக் கங் க ளில் முத் து லட் சுமி ஆர் வம் கொண் டார். தேவதாசி முறை யைக் கண் டித்து பிரச் சா ரம் செய் தார். இதைக் கேள் விப் பட்ட மகாத்மா காந் திஜி பாராட் டி னார். பின்பு சென்னை சட் ட மன்ற கவுன்ஸி லி லும் தேர் தெ டுக் கப் பட் டார்.

இந் தி யப் பெண் குலத் திற்கு பெருமை சேர்த்த டாக் டர் முத் து லட் சு மிக்கு 1956-ம் ஆண்டு பத் ம பூ ஷன் விருது வழங் கி யது இந் திய அரசு. 1968-ம் ஆண்டு ஜூலை மாதம், 22ம் தேதி தன் னு டைய அனைத்து சமு தா யப் பணி க ளை யும் நிறுத் திக் கொண்டு நம் மை யெல் லாம் விட் டுப் பிரிந் தார்.

தேவ தாசி முறை ஒழிப் புச் சட் ட ம சோதா தமி ழக சட் ட மன் றத்தில் அறி மு கப் ப டுத் தப் பட் ட போது, பழ மை வா தி கள் பலர் எதிர்ப் புத் தெரி வித் த னர். அவர் க ளில் மிக வும் குறிப் பி டத் தக் க வர் காங் கி ரஸ் தலை வர் தியாகி சத் தி ய மூர்த் தி யா வார். "தேவ தாசி முறை என் பது இந் திய பண் பாட் டின் ஓர் அங் கம். எனவே அதை ஒழிக் கக் கூ டாது' என் றார். அதற்கு முத் து லட் சுமி பதில் கூறும் போது "இவ் வ ளவு காலம் எங் க ளது இனத் தைச் சேர்ந்த பெண் கள் தேவ தா சி க ளாக இருந் தார் கள். இது வரை நாங் கள் கட் டிக் காத்த இந் தி யப் பண் பாட்டை இனி மேல் உங் கள் வீட் டுப் பெண் கள் தேவ தா சி க ளாக இருந்து காப் பாற் றட் டும்' என் றார்.

முர ணான பல விஷ யங் கள் இப் ப டித் தான் சுவை யான சம் ப வங் க ளாக நினை வு கூ ரப் ப டு கின் றன.

(தொட ரும்)

முழு கட்டுரையைப் படிக்க →