சத யம் என் ப தற்கு நூறு என்று பொருள். நூறு நட் சத் தி ரங் க ளின் கூட் டம் கோள் வடி வில் காணப் ப டு வ தால் இந்த நட் சத் தி ரக் கூட் டத் திற்கு சத யம் என்று பெயர் வந் தது.
சிலர் இந்த நட் சத் தி ரக் கூட் டம் பார்ப் ப தற்கு பூங் கொத் தா க வும், ஒட் ட க மா க வும், தராசு வடி வி லும் காணப் ப டும் என் பார் கள். இந்த நட் சத் தி ரம் கும்ப ராசி மற் றும் சனி கிர கத் து டன் தொடர்பு கொண் டது.
சதய நட் சத் தி ரம் கணுக் காலி லி ருந்து கெண் டைக் கால் வரை பாதிப் பு களை ஏற் ப டுத் தும் நட் சத் தி ர மா கும். மேலும் இந் நட் சத் தி ரத் தால் உடல் பல வீ னம், குளிர்க் காய்ச் சல், எலும் புக் காய்ச் சல், காய்ச் ச லால் வரும் பல வீ னம், தசைப் பிடிப்பு, கண்வலி, வாயுத் தொல்லை, உட லில் நீர்க் கோர்த் தல், வாய்ப் புண், தொண்டை- குரல் வ ளைப் புண் போன்ற நோய் கள் உண் டா கின் றன.
சனிக் கி ழமை பிறந் த வர் க ளுக் கும், ஜன வரி 20 ஆம் முதல் பிப் ர வரி 18 வரை பிறந் த வர் க ளுக் கும் சதய நட் சத் தி ரம் ஆட்சி செய் கி றது.
இந்த நட் சத் தி ரத் தின் நல்ல கதிர் வீச் சு கள் மனி த னுக்கு ஆரோக் கி யம் கொடுக் கும். கெட்ட கதிர் வீச் சு கள் நோய் களை உண் டாக் கும். இதற்கு சத யம் நட் சத் திர தோஷம் என் பார் கள்.
இந்த தோஷங் க ளை யும், நோய் க ளை யும் குணப் ப டுத்த கடம்பு மரம் உத வு கின் றது.
கடம்பு மரம் சதய நட் சத் தி ரக் கூட் டத் து டன் மிக வும் நெருக் கம் கொண் டது. அத னால் இந் நட் சத் தி ரத் தின் நல்ல கதிர் வீச் சு க ளெல் லாம் மேற் கண்ட நாளி லும், காலங் க ளி லும் பூமி யில் படும் போது அதை கடம்பு மரம் தன் உட லுக் குள் சேமித்து வைத் துக் கொள் ளும்.
அதன் பின் கடம்பு மரத் தின் அடி யில் ஓய்வு எடுப் ப வர் க ளுக் கும், அதைத் தொடு ப வர் க ளுக் கும், கட் டிப் பிடிப் ப வர் க ளுக் கும் சதய நட் சத் தி ரத் தின் நல்ல கதிர் வீச் சு கள் மாற் ற லா கி வி டு கி றது.
பழங் கா லத் தில் நம் நாட்டு மருத் து வர் கள், மருந்து கொடுக் கும் முன் ஒரு வ ரின் பிறந்த நாள், நட் சத் தி ரங் க ளைப் பார்த்து அதற் குண் டான மருந் து க ளைக் கொடுப் பது வழக் கம். சதய நட் சத் தி ரத் தில் பிறந் த வர் க ளுக்கு கடம்பு மரத் தி னால் தயா ரிக் கப் பட்ட மருந் து க ளைக் கொடுப் பது வழக் கம்.
கடம்பு மரத் தின் மருத் து வக் குணங் கள்
கடம்பு மரத் தின் தண் டுப் பகுதி, பழங் கள், பூக் கள் போன் றவை மிகச் சிறந்த மருந் துப் பொரு ளாக விளங் கு கி றது. இவற்றை கஷா ய மிட்டு 50 முதல் 100 மி.லி. வரை யில் குடிப் ப தால் இரத் தச் சோகை, தோல் நோய் கள், சிறு நீர் கழி வ தால் ஏற் ப டும் எரிச் சல், சிக் கல், வலி குணம் பெறும்.
பெண் க ளின் பிறப் பு றுப்பு சம் பந் த மான நோய் கள், ஆண் க ளின் செக்ஸ் பிரச் னை க ளுக் கும் இம்மூ லிகை கஷா யத் தைக் குடித்து வர லாம்.
கடம்பு மரத் தின் பழத் தைச் சாறு பிழிந்து, அத னைச் சீர கம், சர்க் க ரை யு டன் கலந்து சிறு வர் க ளுக் குக் கொடுத் தால் அவர் க ளின் ஜீரண மண் ட லம் சீரா கச் செயல் பட உத வும்.
இந்த மூலிகை, இரத் தத் தைச் சுத் தப் ப டுத்தி அசுத் தங் களை வெளி யேற் ற வும் மிக வும் உத வு கி றது.
கடம்பு மரத் தின் இலை களை கஷா ய மிட்டு அதில் வாய் கொப் ப ளித்து வந் தால் வயிற் றுப் பிரச் னை கள், ஜீரண செயல் பா டு கள் கட் டுப் ப டு கின் றன.
கடம்பு மரம் வாணி யம் பா டி யில் உள்ள டாக் டர் அக் பர் கவு ஸ ரின் வான வி யல் மூலி கைத் தோட் டத் தில் பெரு ம ள வில் வளர்க் கப் பட்டு பரா ம ரிக் கப் பட்டு வரு கி றது குறிப் பி டத் தக் கது. அவற்றை அங்கே காண லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.