தினமணி கதிர்

மதுரையின் மறுபக்கம்!

மதுரையை மையமாக வைத்து உருவாகும் மற்றுமொரு படம் "கோரிப்பாளையம்'. பரவலான பாராட்டுகளைப் பெற்ற "பாண்டி', "மாயாண்டி குடும்பத்தார்' படங்களை இயக்கிய ராசுமதுரவன் இப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் எட

மனோஜ் கிருஷ்ணா

மதுரையை மையமாக வைத்து உருவாகும் மற்றுமொரு படம் "கோரிப்பாளையம்'. பரவலான பாராட்டுகளைப் பெற்ற "பாண்டி', "மாயாண்டி குடும்பத்தார்' படங்களை இயக்கிய ராசுமதுரவன் இப் படத்தை இயக்குகிறார். முக்கிய வேடங்களில் எட்டு இயக்குநர்கள் நடிக்கிறார்கள். படத்தைப் பற்றி கேட்டபோது...

""சினிமாவில் மதுரை என்றாலே அடி, தடி, பழிக்குப் பழி கதை என்றாகி விட்டது. இதில் மதுரையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறோம். வில்லனை எதிர்த்துப் போராடும் நாயகர்கள் இதில் இல்லை. வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதற்காக வில்லனை எதிர்க்க முடியாமல் பயந்து ஓடும் யதார்த்தமான நாயகர்களைத்தான் இதில் காட்டியிருக்கிறோம். காமெடிக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் வெளிவந்த பிறகு, இயக்குநர் சிங்கம்புலி தமிழின் நம்பர் ஒன் காமெடி நடிகராகத் திகழ்வார்'' என்றார் ராசுமதுரவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT