முகப்பு
தினமணி கதிர்

பயிற்சி: வாழ்க்கை விளை​யாட்டு!

புதுக் கோட்டை மாவட் டம், ஆலங் கு டி யில் ஒரு சாதா ரண குடும் பத் தில் பிறந் த வர் பி.ஆர். நட ரா ஜன். பத்து ஆண் டு கள் வரு வாய்த் துறை யில் பணியாற்றினார். ஒரு நாள் திடீ ரென வேலையி லி ருந்து வில கி னார்.

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:49 PM
பகிர்:

புதுக் கோட்டை மாவட் டம், ஆலங் கு டி யில் ஒரு சாதா ரண குடும் பத் தில் பிறந் த வர் பி.ஆர். நட ரா ஜன். பத்து ஆண் டு கள் வரு வாய்த் துறை யில் பணியாற்றினார். ஒரு நாள் திடீ ரென வேலையி லி ருந்து வில கி னார். அக் கம் பக் கத் தி லுள் ள வர் கள் எல் லாம் திடுக் கிட்டு கேட் ட போது நட ரா ஜன் கார ணம் சொன் னார்: ""விளை யாட் டுக் காக.''

உண் மை யும் அது தான். கபடி விளை யாட் டின் மீதி ருந்த அள வற்ற காதல் நட ரா ஜனை வேலை யை விட்டு வில கச் செய் தது. இதை ய றிந்த எல் லோ ரும் அப் போது அவ ரைப் பார்த்து சிரித் தார் கள். ""வரு மா ன முள்ள வரு வாய்த் துறை வேலையை யாரா வது இழப் பார் களா? '' என்று கேள் வி க ளால் நட ரா ஜ னைத் துளைத் தார் கள். அப் போது நட ரா ஜன் யாருக் கும் பதில் சொல் ல வில்லை.

கொஞ்ச காலம் ஆனது. கபடி ஆடு க ளத் தில் ஒரு சூறா வ ளி யா கப் புகுந்து பரி சு க ளை யும் விரு து க ளை யும் அள் ளத் தொடங் கி னார் நட ரா ஜன். யார் கண் பட் டதோ தெரி ய வில்லை. ஆடு க ளத் தில் ஒரு நாள் பலத்த அடி. ஒரு கால் முறிந் தது. காலம், ஆடு க ளத்தி லி ருந்து அவரை வீட் டோடு சுருட் டிப் போட் டது.

எல் லோ ரும் கேள் வி க ளால் துளைத் தார் கள். ""விளை யாட்டை நம்பி வாழ்க் கையை யாரா வது தொலைப் பார் களா? '' அப் போ தும் நட ரா ஜன் யாருக் கும் பதில் சொல் ல வில்லை. தான் பங் கேற் கா விட் டா லும் அவர் ஆடு க ளத்தை மறக் க வில்லை. எங் கெல் லாம் போட் டி கள் நடக் கின் ற னவோ அங் கெல் லாம் சென் றார். மற் ற வர் கள் ஆடும் போட் டி களை ரசித் தார்.

இப் ப டித் தான் ஒரு நாள் அரு கி லுள்ள ஒரு கிரா மத் தில் நடை பெற்ற போட் டி யைக் காணச் சென் றார். அந் தப் போட் டியை நடத் தும் நடு வர் அன்று வர வில்லை. போட் டி யைக் காணச் சென்ற நட ரா ஜன் நடு வ ரா னார்.

ஆயிற்று 30 ஆண் டு கள். உள் ளூர்ப் போட் டி க ளுக் கான நடு வர், மாநில அள வி லான போட் டி க ளுக் கான நடு வர், தேசிய அள வி லான போட் டி க ளுக்கு நடு வர் என்று படிப் ப டி யாக முன் னேறி இப் போது ஆசிய அள வி லான போட் டி க ளுக் கான நடு வ ரா கப் பணி யாற் று கி றார் நட ரா ஜன்.

தவிர, வெற் றி க ர மான பயிற் சி யா ள ரும் கூட அவர். 1989-ல் உத் த ர பி ர தே சத் தில் நடை பெற்ற தேசிய அள வி லான போட் டி யில் தங் கப் பதக் கம் வென்ற தமி ழக அணிக்கு பயிற்சி அளித் தது நட ரா ஜன் தான். அவ ரு டைய மேலும் ஒரு பரி மா ணம் ஆடு கள அமைப் பில் அவ ருக்கு இருக் கும் தேர்ச்சி. 300-க்கும் மேற் பட்ட கபடி ஆடு க ளங் களை அமைத் துக் கொடுத் தி ருக் கி றார் நட ரா ஜன். கப டி யோடு பின் னிப் பிணைந்து வாழும் நட ரா ஜ னி டம் பேசி னோம்:

""விளை யாட்டை பயிற் சி யா ள ரைக் கொண்டு கற் றுக் கொண் ட வன் இல்லை நான். தானா கவே கற் றுக் கொண் ட வன். ஆனால், இன் றைக்கு என் னி டம் முறை யா கப் பயிற்சி பெற்ற பலர் பேசப் ப டக் கூ டிய வீரர் க ளாக ஜொலிக் கின் ற னர். கார ணம், விளை யாட் டின் மீதான காதல்.

உண் மை யான காதல் ஒரு போ தும் தோற் ப தில்லை. அத னால் தான், ஒரு வீர னாக, நடு வ ராக, ஆடு கள அமைப் பா ள ராக, பயிற் சி யா ள ராக என்று பல் வேறு நிலை க ளி லும் இந்த ஆட் டம் என்னை பிணைத் து வைத் தி ருக் கி றது.

ஏன் அர சுப் பணியி லி ருந்து வெளி யே றி னேன் என் றால், மற்ற துறை க ளைப் போல விளை யாட் டுக்கு முக் கி யத் து வம் ஏதும் அளிக் காத துறை வரு வாய்த் துறை. ஒரு விளை யாட்டு வீர னுக்கு இது பெரிய வலி யைத் தரக் கூடி யது. ஆனால், அது யாருக் கும் புரி ய வில்லை. அத னால் வெளி யே றி னேன்.

இப் போ தும் வரு மா னத் தை வைத் துப் பார்த் தால், அந்த முடிவு ஈடு செய் யக் கூடி யது இல் லை தான். அன்று என் னு டன் பணி யாற் றி ய வர் க ளில் பலர் இன்று நல்ல பதவி உயர் வு டன், நல்ல ஊதி யத் தில் இருக் கி றார் கள். நானோ போட் டி க ளில் கிடைக் கும் வெகு ம தி யைக் கொண்டு காலத் தைக் கடத் து கி றேன்.

ஆனால், அவர் க ளுக்கு ஒரு போ தும் கிடைக் காத புதுப் புது அனு ப வங் களை, வாய்ப் பு களை, மன நி றைவை விளை யாட்டு எனக் குத் தரு கி றது. ஆடு க ளத் தில் நிற் கும் ஒரு வ னால் மட் டுமே இந்த வாழ்வு - இந்த விளை யாட்டு வாழ்வு எத் தனை சந் தோ ஷ மா னது என்று புரிந் து கொள்ள முடி யும்'' என் றார் நட ரா ஜன்.

நட ரா ஜ னுக்கு ஒரு வருத் தம் இருக் கி றது. கப டிக்கு நம் மு டைய அரசு உரிய கவ னம் அளிப் ப தில்லை என் பதே அது. ஆனால், காலப் போக் கில் எல் லாம் மாறும் என்று அவர் நம் பு கி றார். கபடி அனைத்து நாடு க ளும் ஆடும் விளை யாட் டாக மாறும் என்று அவர் நம் பு கி றார். தன் னி டம் பேச வரும் இளை ஞர் க ளி டம் உங் க ளுக் குப் பிடித்த வாழ்வை நீங் கள் தேர்ந் தெ டுங் கள் என்று அவர் கூறு கி றார். அக் கம் பக் கத்தி லி ருப் ப வர் கள் இதை யெல் லாம் பார்த் துக் கொண் டி ருக் கி றார் கள். ஆனால் இப் போது நட ரா ஜ னி டம் யாரும் எந் தக் கேள் வி யை யும் கேட் ப தில்லை!

முழு கட்டுரையைப் படிக்க →