தினமணி கதிர்

மாஸ்டர் ஸ்ரேயா

சினிமாவுலகைச் சேர்ந்த பலர், அண்மைக்காலமாக ஸ்ரேயாவை "மாஸ்டர்' என்றுதான் அழைக்கிறார்கள். காரணம், ஸ்ரேயா பலருக்கும் யோகா, பிராணாயாமம் கற்றுத் தருவதுதான். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டால்... ""நான் யோகாவை

மனோஜ் கிருஷ்ணா

சினிமாவுலகைச் சேர்ந்த பலர், அண்மைக்காலமாக ஸ்ரேயாவை "மாஸ்டர்' என்றுதான் அழைக்கிறார்கள். காரணம், ஸ்ரேயா பலருக்கும் யோகா, பிராணாயாமம் கற்றுத் தருவதுதான். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டால்...

""நான் யோகாவை முறைப்படி கற்று சர்டிஃபிகேட் வாங்கியிருக்கிறேன். அதனால் சினிமாவில் உள்ள என்னுடைய நண்பர்களுக்கு யோகா கற்றுத்தருகிறேன். அண்மையில் அகமதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் யோகா பற்றி இரண்டு நாள்கள் வகுப்பு எடுத்தேன். அதனால் என்னைப் பலரும் மாஸ்டர் என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஏனென்றால் டீச்சர் ஆக வேண்டும் என்பதுதான் என் சிறு வயது கனவு. அது ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. ஒரு படத்தில் முழுக்க முழுக்க டீச்சராக நடித்து என்னுடைய கனவை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT