முகப்பு
தினமணி கதிர்

சாதனை: காமன்​வெல்த் போட்​டிக்​குக் கடை​ய​நல்​லூர் குழந்​தை​கள்!

படிப்பை தவிர வேறு எது வும் கூடாது என்று தங் க ளின் பிள் ளை க ளுக்கு கடி வா ளம் போடும் பெற் றோ ருக்கு மத் தி யில் யோகா வில் தேசிய அள வில் தங் கள் பிள் ளை க ளைச் சாதனை புரிய வைத்து, உலக அள வில் நடை பெ ற

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:15 PM
பகிர்:

படிப்பை தவிர வேறு எது வும் கூடாது என்று தங் க ளின் பிள் ளை க ளுக்கு கடி வா ளம் போடும் பெற் றோ ருக்கு மத் தி யில் யோகா வில் தேசிய அள வில் தங் கள் பிள் ளை க ளைச் சாதனை புரிய வைத்து, உலக அள வில் நடை பெ றும் போட் டி க ளில் கலந்து கொள்ள சிங் கப் பூ ருக் குத் தங் கள் பிள் ளை க ளைச் சந் தோ ஷ மாக அனுப்பி வைக் கின் ற னர் கடை ய நல் லூர் கிரா மத்து பெற் றோர் கள்.

சிங் கப் பூ ருக்கு பறக் க வுள்ள சிறு மி யின் வயது 7, சிறு வ னின் வயது 9. என்ன ஆச் ச ரி ய மாக உள் ளதா? ஆனால் அது உண் மை .

இந்த சாத னைக் குச் சொந் தக் கா ரர் க ளான குழந் தை கள் கடை ய நல் லூர் பகு தி யைச் சேர்ந் த வர் கள். இங் குள்ள ரத்னா ஆங் கி லப் பள் ளி யில் 3 ஆவது படிக் கும் சுசீ லா வை யும், 5 ஆவது படிக் கும் சுரேந் தி ர னை யும் அவர் க ளு டைய பள் ளி யில் சந் தித் தோம். பால் முகம் மாறாத இந் தக் குழந் தை க ளுக் குத் தான் எத் தனை ஆற் றல்? யோகா குறித்து அவர் க ளி டம் கேட்ட எல் லாக் கேள் வி க ளுக் கும் பதி லாக நொடிப் பொ ழு தில் நமக்கு பல வி த மான யோகா ச னங் க ளைச் செய்து காட்டி அசத் தி னர்.

சுசீ லா வின் தந்தை உல க நா தன் தனி யார் நிறு வன முக வர். தாய் சித்ரா அர சுப் ப ணி யில் உள் ளார். சுரேந் தி ர னின் தந்தை முரு கன் ஆட்டோ டிரை வ ராக இருக் கி றார். தாய் கற் ப க வல்லி குடும் பத் த லைவி.

யோகா வில் தேசிய சாதனை புரிந்து சிங் கப் பூர் செல் ல வுள்ள குழந் தை க ளைப் பற்றி பள் ளி யின் நிர் வாகி பிர காஷ், பள் ளித் தலை மை யா சி ரியை தங் கம் ஆகி யோர் நம் மி டம் பெரு மை யா கப் பேசு கின் ற னர்.

""சுசீலா, சுரேந் தி ரன் இரு வ ருமே யோகா தொடர் பான பல் வேறு போட் டி க ளில் மாவட்ட அள வி லும், மாநில அள வி லும் பல பரி சு களை வென் றுள் ள னர். இந் நி லை யில் யோகா கான் பெ ட ரே ஷன் ஆப் இந் தி யா வின் மூலம் 8 ஆவது தேசிய அள வி லான யோகா சன தர வ ரி சைப் பட் டி யல் போட் டி கள் ராமேஸ் வ ரத் தில் நடை பெற் றது.

இதில் இந் தி யா வின் அனைத்து மாநி லங் களி லி ருந் தும் 700க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.

இதில் கலந்து கொண்ட எங் கள் பள் ளி யைச் சேர்ந்த மாண வன் மு.சுரேந் தி ரன், மாணவி உ.சுசீலா ஆகி யோர் சிங் கப் பூ ரில் நடை பெ றும் போட் டி யில் கலந்து கொள் வ தற் காக தேர்வு செய் யப் பட் டுள் ள னர்.

சிங் கப் பூ ரில் பிப் ர வரி (2010) மாதம் நடை பெ ற வுள்ள காமன் வெல்த் போட் டி யில் கலந்து கொள் ளும் வாய்ப்பு இந்த மாண வர் க ளுக்கு கிடைத் துள் ளது. இது எங் க ளுக்கு மிகுந்த மகிழ்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. இந்த சாத னைக்கு யோகா பயிற் சி யா ளர் ராஜ ம கேந் தி ர னைத் தான் நாங் கள் பாராட்டக் கட மைப் பட் டுள் ளோம். இருந் தா லும் சிங்கப் பூ ருக்கு செல் லும் செல வினை சம் பந் தப் பட்ட மாண வர் கள் தான் ஏற் றுக் கொள்ள வேண் டிய நிலை யுள் ளது. இருப் பி னும் நாங் க ளும் இதற் காக முயன்று வரு கி றோம்'' என் ற னர்.

குக் கி ரா மத்தி லி ருந்து, யோகா சாத னைக் காக சிங் கப் பூ ருக்கு பறக் க வுள்ள குழந் தை களை வாழ்த்தி விடை பெற் றோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.