"புதிய பய ணம்' படத் தில் நடித்த முத்து, தன் னு டைய பெயரை ஆஷிஷ் நெஹ்ரா என மாற் றிக் கொண்டு "திரு மங் க லம் பேருந்து நிலை யம்' என்ற படத் தில் கதா நா ய க னாக நடிக் கி றார். படத் தின் கதை, திரைக் கதை, வச னம், பாடல் கள், படத் தொ குப்பு, ஒளிப் ப திவு, இயக் கம் ஆகி யவற் றுக் கும் பொறுப் பேற் றி ருக் கி றார். தயா ரிப் பா ளர் கள் குமார், திருக் கு ம ரன் ஆகி யோர் படத் தில் முக் கிய வேடங் க ளில் நடிக் கி றார் கள். ""லட் சி ய மில் லாத ஆறு நண் பர் கள் மதுரை திரு மங் க லம் பேருந்து நிலை யப் பகு தி க ளில் பொறுப் பில் லா மல் சுற் றிக் கொண் டி ரு கி றார் கள். அவர் கள் வாழ்க் கை யில் நிக ழும் சம் ப வங் கள் அவர் களை மிகப் பெரிய ரெüடி க ளாக மாற் று கின் றன.
அதி லி ருந்து மீள நினைக் கும் அவர் க ளது முயற்சி வெற்றி பெற் றதா? இல் லையா? என் பதே கதை. தியேட் ட ரில் டிக் கெட் கிழிப் ப வன், டாஸ் மாக் கில் வேலை பார்ப் ப வன், ஆட்டோ டிரை வர், சைக் கிள் கடை யில் பஞ் சர் ஒட் டு ப வன் என கதா பாத் தி ரங் க ளைச் சித் தி ரித் தி ருக் கி றோம். தலைப் புக்கு ஏற்ப மதுரை திரு மங் க லம் பகு தி யில் ஒரே கட் ட மாக படப் பி டிப்பை நடத் து கி றோம்'' என் கி றார் இயக் கு நர்.
இத் தனை எதிர்ப்பா?
சரத் கு மார் நடித்த "சத் ர பதி' படத்தை இயக் கிய ஸ்ரீம கேஷ் "மலர் மேல் நி லைப் பள்ளி' என்ற புதிய படத்தை இயக் கு கி றார். பிரேம் ந சீர், ஆஷிமா, வடி வேலு ஆகி யோர் முக் கிய வேடங் க ளில் நடிக் கி றார் கள். படத் தின் பெயர்க் கா ர ணம் குறித்து இயக் கு ந ரி டம் கேட் ட போது...
""வேறு பள் ளிக் கூ டத் தில் தன் மக ளைப் படிக்க வைத் தால் பாது காப் பில்லை என் ப தற் காக, தன் மகள் படிப் ப தற் கா கவே மக ளு டைய பெய ரில் சொந் த மாகப் பள் ளிக் கூ டம் கட் டு கி றார் கதா நா ய கி யின் அப் பா வான உள் ளூர் தாதா. மகள் மீது சக மாண வர் கள் காதல் வலை வீசி வி டக் கூ டாது என் ப தற் காக அடி யாள் க ளை யும் பள் ளிக் கூ டத் தில் தங்க வைக் கி றார். இத் தனை பாது காப் பை யும் மீறி அந் தப் பெண் ணுக் கும் சக மாண வ னுக் கும் காதல் அரும் பு கி றது.
இந்த விஷ யம், தாதா வுக் குத் தெரிய வர காத லர் கள் ஊரை விட்டு ஓடு கி றார் கள். அவர் க ளைக் கண் டு பி டிக்க தன் அடி யாள் களை அனுப் பு கி றார். இதற் கி டை யில் தாதா வின் எதி ரி க ளும் காத லர் க ளைத் தேடிச் செல் கின் ற னர். இவர் க ளி ட மி ருந்து காத லர் கள் எப் படித் தப் பிக் கி றார் கள்? இத் தனை எதிர்ப் பை யும் மீறி எப் படி ஒன்று சேரு கி றார் கள் என் பதை விறு வி றுப் பாகச் சொல் லு கி றோம். மதுரை, சாந் த மங் க ளம், சென்னை ஆகிய இடங் க ளில் படப் பி டிப்பு நடை பெ று கி றது. இளை ஞர் க ளைக் கவ ரும் வகை யில் ஜன ரஞ் ச க மாக படத்தை உரு வாக்கி வரு கி றோம்'' என் றார்.
அம்மா டைரக் ஷ னில் மகன்!
சுமார் 200 படங் க ளுக் கும் மேலாக நடித் துள்ள ஜெய சித்ரா - கதை, திரைக் கதை எழுதி தயா ரித்து இயக் கும் புதிய படம் "நானே என் னுள் இல்லை'. இதில் அவ ரு டைய மகன் அம் ரேஷ் கதா நா ய க னாக அறி மு க மா கி றார். முறை யாக இசை கற்ற அம் ரேஷ் இந் தப் படத் தின் இசைக் கும் பொறுப் பேற் றி ருக் கி றார். இந் தப் படத் துக் காக அண் மை யில் சென்னை கடற் க ரைச் சாலை யில் பிர மாண் ட மான செட் அமைத்து "நானே என் னுள் இல்லை - அது தானே இங்கு தொல்லை, அடி என் னடி செய் தாய் என்னை, மனம் தேடி அலை யுது உன்னை...' என்ற பாடல் காட்சி பட மாக் கப் பட் டது. சினே கன் எழு திய இந் தப் பாடலை ஹரி ஹ ரன், சாதனா சர் கம் ஆகி யோர் பாடி யுள் ள னர். இந் தப் பாட லில் முழுக்க முழுக்க கிரா ஃ பிக்ஸ் காட் சி கள் பயன் ப டுத் தப் பட் டுள் ளன. படம் பற்றி ஜெய சித் ரா வி டம் கேட் ட போது...
""இது ஒரு மியூ சிக் கல் லவ் ஸ்டோரி. காதல் கதை என் றா லும் காட் சி க ளி லும் வச னங் க ளி லும் புதுமை இருக் கும். முதல் படம் என் ப தால் காதல் காட் சி க ளின் போது மட் டும் என் முன் நடிக்க அம் ரேஷ் மிக வும் சிர மப் பட் டார். பாடல் கள் படத் துக்கு மிகப் பெரிய பல மாக இருக் கும். "ரோஜா' படத் துக் குப் பிறகு தமிழ் சினிமா இசை யில் எவ் வாறு ஒரு மாற் றம் வந் ததோ அதே போல் இந் தப் பட மும் இசை யைப் பொருத் த வ ரை யில் பல புதிய சாத னை க ளைப் படைக் கும்'' என் றார்.
ஏன்...எனக்கு மட் டும்?
இன் றைய தேதி யில் கோலி வுட் டில் தீவி ர மாக மாப் பிள்ளை பார்த் துக் கொண் டி ருப் பது சங் க வி யின் குடும் பத் தி னர் தான். இவர் க ளது வீட் டில் சினி மாக் கா ரர் களை விட ஜோதி டர் க ளும் திரு மண புரோக் கர் க ளும் தான் அதிக எண் ணிக் கை யில் வளைய வந் து கொண் டி ருக் கி றார் கள். மாப் பிள்ளை ரெடியா? என்று கேட் டால்...
""நான் நடிக்க வந்து 15 ஆண் டு கள் ஆகி விட் டன. என் னு டன் நடிக்க வந்த பல ருக் கும் திரு ம ணம் ஆகி விட் டது. அதில் சில ருக்கு பிரச் னை யும் ஏற் பட் டி ருக் கி றது. அது போல என் வாழ்க் கை யி லும் நடந் து வி டக் கூ டாது என் ப தற் கா கத் தான் திரு மண விஷ யத் தில் பொறு மை யாக இருக் கி றேன். என் னைப் புரிந் து கொள் ப வர் விரை வில் கிடைப் பார்'' என்று கூறும் சங் கவி, அண் மை யில் திரு மண வரம் வேண்டி மாமல் ல பு ரம் திரு வி டந்தை கல் யா ண பெ ரு மாள் கோயி லில் சிறப்பு பூஜை செய் துள் ளார். இங்கு சென்ற பிற கு தான் மீனா, ரம்பா உள் ளிட்ட பல நடி கை க ளுக் கும் உடனே திரு ம ணம் நடை பெற் ற தாம்.
லைவ் சவுண்ட் ரெக் கார் டிங்!
வெங் கட் பி ர வின் உத வி யா ளர் ஸ்ரீபதி ரெங் க சாமி இயக் கும் புதிய படம் "கனி மொழி'. ஜெய், சஷான் பதாம்ஸி நடிக் கும் இந் தப் படத் தில் முழுக்க முழுக்க லைவ் சவுண்ட் ரெக் கார் டிங் எனப் ப டும் படப் பி டிப்பு நடக் கும் இடத் தி லேயே ஒலிப் ப திவு செய் யும் தொழில் நுட் பம் பயன் ப டுத் தப் ப டு கி றது. இத னால் தயா ரிப்பு செலவு இரட் டிப் பா கும். இந்த தொழில் நுட் பத்தை முதல் படத் தி லேயே பயன் ப டுத்த வேண் டுமா? என இயக் கு ந ரி டம் கேட் ட போது...
""சினி மா வில் இது தான் முறை யாக ஒலிப் ப திவு செய் யும் வழி முறை. பிற கு தான் டப் பிங் வந் தது. ஆனால் நம் ம வர் கள் டப் பிங் கையே பின் பற் றத் தொடங் கி விட் டார் கள். லைவ் சவுண்ட் ரெக் கார் டிங் செய் வ தால், "டப் பிங் கில் பார்த் துக் கொள் ள லாம்' என்ற அலட் சி யம் நடி கர் க ளுக்கு இல் லா மல் முழு ஈடு பாட் டு டன் நடிப் பார் கள். தர மும் மிகச் சிறப் பாக இருக் கும்.
இது ஒரு தத் து வத்தை அடிப் ப டை யா கக் கொண்ட காதல் கதை என் ப தால் பல நுட் ப மான விஷ யங் களை பரீட் சித் துப் பார்த் தி ருக் கி றோம். மற்ற எந்த ஒரு சினி மா வை யும் விட இது வித் தி யா ச மாக இருக் கும். இது எந் தப் படத் தின் காப் பி யும் அல்ல; இந் தப் படத் தை யும் யாரும் காப்பி அடிக்க முடி யாது. அப் ப டிப் பட்ட விஷ யங் கள் படத் தில் இருக் கின் றன'' என் றார்.
அக்கா சொல் மிக்க மந் தி ர மில்லை!
"காத லில் விழுந் தேன்' படம் மூலம் எழுந்த நகு லன் நல்ல வாய்ப் பு களை இழந்து வரு வ தாக கோலி வுட் டில் பேசப் ப டு கி றது. அவ ரது முந் தைய படங் க ளான "மாசி லா மணி', "கந் த கோட்டை' போன்ற படங் கள் நல்ல வர வேற் பு டன் ஓர ள வுக்கு லாபம் ஈட் டி ய போ தும் அடுத் த டுத்து வாய்ப் பு கள் குறை வ தற் குக் கார ணம், ஒரு படத் துக்கு ஒரு கோடி ரூபாய் சம் ப ளம் கேட் ப து தான் என் கி றார் கள். இத னால் நான்கு பட வாய்ப் பு கள் இன் னும் பேச் சு வார்த் தை யி லேயே நிற் கி றது. சில நலம் விரும் பி கள் நகு ல னின் அக்கா தேவ யா னி யி ட மும் இதைப் பற்றி கூறி யி ருக் கி றார் கள். அக் கா வும் அன் போடு அறி வுரை கூறி யி ருக் கி றா ராம். இத னால் தம் பி யின் நட வ டிக் கை கள் மாற லாம் என சில தயா ரிப்பு வட் டா ரம் நம் பிக் கை யில் உள் ளது.
அம் மா வென் ற ழைக் காத....
நமீதா தன் னு டைய அண் ண னின் மூன்று வயது மக ளைத் தத் தெ டுத்து வளர்த்து வரு கி றார். எப் போ தும் குழந் தை யோடு கொஞ் சிக் கொண் டி ருக் கும் அவர், தான் இல் லாத நேரத் தில் குழந் தை யைப் பார்த் துக் கொள்ள தனி ஆளை யும் நிய மித் தி ருக் கி றார். ""இந் தக் குழந்தை என் னையே அம்மா, அம்மா என சுற்றி வரு கி றாள். அவ ளைப் பிரிந்து இருக்க முடி யா த தால் நானே வளர்த் துக் கொள் கி றேன் என அண் ண னி டம் கேட் டேன். கொடுத்து விட் டார். அவள் என்னை அம்மா என்று அழைக் கும் போது சந் தோ ஷ மாக இருக் கி றது. இப் போது அவ ளுக்கு நான் தான் தமிழ் டீச் சர்'' என் கி றார் நமீதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.