தினமணி கதிர்

'அருவா' தூக்கும் தனுஷ்!

ஹரி இயக்கி வந்த 'சிங்கம்' படம் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தனுஷை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்துக்கு 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'படிக்காதவன்' படத்தில் தனுஷு

மனோஜ் கிருஷ்ணா

ஹரி இயக்கி வந்த 'சிங்கம்' படம் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தனுஷை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்துக்கு 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'படிக்காதவன்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவிருந்த வடிவேலு சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விலகினார். தற்போது இந்தப் படத்தில் தனுஷும் வடிவேலுவும் மு தல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT