முகப்பு
தினமணி கதிர்

தானம்: உயிர்​காக்​கும் பிரம்​மாக்​கள்!

ரத்ததானம் செய் வது ஒரு சேவை மட் டு மல்ல, அது உயிர் காக் கும் மேன் மை யான பணி. இந் தப் பணியை தொண்டு உள் ளத் தோ டும், மிக வும் புத் தி சா லித் த னத் தோ டும் இளை ஞர் கள் செய் கின் ற னர் என் கி ற போது, அவ

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:21 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 9:14 PM

ரத்ததானம் செய் வது ஒரு சேவை மட் டு மல்ல, அது உயிர் காக் கும் மேன் மை யான பணி.

இந் தப் பணியை தொண்டு உள் ளத் தோ டும், மிக வும் புத் தி சா லித் த னத் தோ டும் இளை ஞர் கள் செய் கின் ற னர் என் கி ற போது, அவர் க ளுக் குத் தோள் கொடுக் கா விட் டா லும், அவர்களுடைய தோளில் தட் டிக் கொடுக் க லாம்.

விரு து ந கர் மாவட் டம், சிவ கா சி யில் நண் பர் கள் ரத்த தான குழு என்ற அமைப்பு உள் ளது. கடந்த 6 ஆண் டு க ளாகச் செயல் பட் டு வ ரும் இந்த அமைப் பின் ஒருங் கி ணைப் பா ளர் க ளாக, என்ஜின் ஆயில் வியா பா ரம் செய்து வரும் எஸ். ராமச் சந் தி ரன், மரச் சா மான் கடை வைத் துள்ள ஏ. சர வ ணன், சலூன் கடை வைத் துள்ள கே. மணி கண் டன், அட் டைப் பெட்டி தயா ரிக் கும் தொழில் செய் து வ ரும் ராஜா ஆகி யோர் செயல் பட்டு வரு கின் ற னர்.

Advertisement

அதே நேரத் தில், நண் பர் கள் ரத்த தானக் குழு வில் சுமார் 1000 உறுப் பி னர் கள் உள் ள னர். ஆச் ச ரி ய மாக உள் ளதா? மேலும், இவர் கள் அனை வ ரும் சிவ காசி பகு தி யைச் சேர்ந் த வர் கள் தான்.

இந்த உயிர் காக் கும் பணி யில் ஈடு பட் டுள்ள அந்த நான்கு பிரம் மாக் க ளை யும் சந் தித் துப் பேசி னோம்.

ரத்த தானக் குழு அமைக்க எப் படி எண் ணம் வந் தது?

1993-ம் ஆண்டு ராமச் சந் தி ர னின் தாய் கற் புக் க ரசி ரத்த புற்று நோயால் பாதிக் கப் பட்டு, மதுரை தனி யார் மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டி ருந் தார். அப் போது, அவ ருக்கு குறிப் பிட்ட வகை ரத்தம் தேவைப் பட் டது.

ஆனால், அந்த வகை ரத் தம் கிடைக் கா மல் நாங் கள் மிக வும் அவ திப் பட் டோம். பின் னர், அவர் இறந் து விட் டார்.

அதி லி ருந்து மனித உயிர் க ளைக் காக்க ரத் தம் மிக வும் அவ சி யம். எனவே, ரத்த தானம் செய் வது என முடி வெ டுத் தோம்.

நீங் கள் எப் படி இவ் வ ளவு உறுப் பி னர் க ளைச் சேர்த் தீர் கள்?

ரத்த தானம் குறித்து போதிய விழிப் பு ணர்வு பொது மக் க ளி டையே இல்லை. தாய்க்கு ரத் தம் கொடுக்க மறுத்த மக னை யும், மனை விக்கு ரத் தம் கொடுக்க மறுத்த கண வ னை யும் நாங் கள் பார்த் தி ருக் கி றோம்.

நாங் கள், ரத்த தானம் செய்ய செல் லும் போது, நண் பர் கள் யாரை யா வது அழைத் துச் செல் வோம். இப் படி 3 அல் லது 4 முறை பலர் ரத்த தானம் செய் வதைப் பார்த்த பின் னர் தான் பலர் ரத்த தானம் செய்ய முன் வ ரு கின் ற னர். இப் ப டி யாக உறுப் பி னர் க ளைச் சேர்த் தோம்.

உட ன டி யாக எப் படி குறிப் பிட்ட வகை ரத் தப் பிரி வி னரை மருத் து வ ம னைக்கு அழைத் துச் செல்ல முடி கி றது?

உறுப் பி னர் க ளின் பெய ருக்கு முன் னாள் அவர் க ளது ரத் தம் எந்த வகை யைச் சேர்ந் தது எனச் செல் போ னில் குறிப் பிட் டி ருப் போம். எனவே, ரத் தப் பிரிவு உறுப் பி னர் களை உட ன டி யா கத் தொடர்பு கொள்ள முடி கி றது.

ரத்த தான முகாம் நடத் தி யுள் ளீர் களா?

ஆண் டு தோ றும் காம ரா ஜர் பிறந்த நாளில் மாபெ ரும் ரத்த தான முகாமை சிவ கா சி யில் நடத்தி வரு கி றோம். இதில், சுமார் 350 முதல் 400 பேர் வரை ஆண் க ளும் பெண் க ளும் ரத்த தானம் செய் கின் ற னர்.

சிவ கா சி யைத் தவிர மற்ற ஊர் க ளில் ரத்த தானம் செய் துள் ளீர் களா?

திரு வ னந் த பு ரம் சித் தி ரைத் திரு நாள் மருத் து வ ம னைக்கு இரு தய அறுவை சிகிச் சைக் காக 6 முறை சென்று ரத்த தானம் செய் தி ருக் கி றோம். மது ரை யில் உள்ள பிர பல தனி யார் மருத் து வ ம னைக்கு அடிக் கடி சென்று ரத்த தானம் செய்து வரு கி றோம்.

குழு வில் உள்ள உறுப் பி னர் க ளுக்கு உதவி செய் கி றீர் களா?

பல கூலித் தொழி லா ளர் கள் உறுப் பி னர் க ளாக உள் ள னர். இவர் களை வெளி யூர் அழைத் துச் செல்ல பஸ் கட் ட ணத்தை நாங் களே கொடுத்து விடு கி றோம். ஆனால், இது வரை யாரி ட மும் எதற் கா க வும் நன் கொடை வாங் கி ய தில்லை.

எந்த சம யத் தில் டாக் டர் கள் உங் கள் உத வியை அதி கம் எதிர் பார்ப் பார் கள்?

கல் லூ ரிக் காலங் க ளில் அரசு மருத் து வ மனைச் சார் பில் முகாம் நடத் தப் பட்டு ரத் தம் பெறப் ப டும். ஏப் ரல், மே, ஜூன் ஆகிய விடு மு றைக் காலங் க ளில் டாக் டர் க ளி ட மி ருந்து அடிக் கடி அழைப்பு வரும். இந்த சம யங் க ளில் உறுப் பி னர் களை உஷார்ப் ப டுத்தி வைத் தி ருப் போம்.

முகா மைத் துவக்க பிர ப ல மா ன வர் களை அழைக் கி றீர் களா?

இல்லை. அவர் களை அழைத் தால் நன்கு வர வேற்று உப ச ரித்து நல் ல மு றை யில் வழி ய னுப்ப வேண் டும். எங் கள் நோக் கம் முகா மினை வெற் றி க ர மாக நடத் து வ து தான். யாரா வது உடல் ஊன முற் ற வர் களை முகா மைத் துவக் கி வைக்க அழைப் போம். எங்களுடைய உயிர் உள் ள வரை ரத்த தானம் செய்ய வேண் டும் என் பதே எங் கள் ஆசை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.