முகப்பு
தினமணி கதிர்

முகங்கள்: சின்ன வயதி​லி​ருந்தே விமா​னம் செய்ய ஆசை!

கணி னித் திரை யில் ஒரு விமா னம் புறப் ப டத் தயா ராக நிற் கி றது. விசைப் பல கை யில் விரல் கள் பதி கின் றன. உண் மை யான விமா னம் போலவே தரையி லி ருந்து பெரும் ஒலி யு டன் விமா னம் கிளம் பு கி றது. வானத் தி

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:44 PM
பகிர்:

கணி னித் திரை யில் ஒரு விமா னம் புறப் ப டத் தயா ராக நிற் கி றது. விசைப் பல கை யில் விரல் கள் பதி கின் றன. உண் மை யான விமா னம் போலவே தரையி லி ருந்து பெரும் ஒலி யு டன் விமா னம் கிளம் பு கி றது. வானத் தின் உயரே பறக் கி றது. விசைப் பல கை யில் விரல் கள் மாற்றி மாற்றி விசை களை அழுத் து கின் றன. பறக் கும் விமா னம் தலை கீ ழாக டைவ் அடிக் கி றது. பக் க வாட் டில் சர் ரென்று திரும் பு கி றது. வானில் வட் ட ம டிக் கி றது. அப் பு றம் அடர்ந்த காடு க ளுக்கு மேலே பறக் கி றது. பின்பு மெல் லத் தரை யி றங் கு கி றது. விரல் கள் சற்று ஓய் வெ டுக் கின் றன. சிறிது நேரத் தில் அடுத்த விமா னம் புறப் ப டு கி றது.

ஏதோ சிறு வய தில் உள் ள வர் கள் ஆடும் கம்ப் யூட் டர் கேம்ஸ் என் று தானே நினைக் கி றீர் கள்?

கணி னித் திரை யில் இருந்த விமா னத்தை இயக் கிய விரல் க ளுக் குச் சொந் தக் கா ரர் பி.எஸ். என். குப்தா. வயது 73.

இந்த வய தி லும் அவரே செய்த விமா னங் க ளைச் சென்னை சோழ வ ரத் தில் கார் ரேஸ் நடக் கும் இடத் தில் பறக் க வி டு கி றார். இது போல பொம்மை விமா னங் களை வைத் தி ருப் ப வர் க ளுக்கு அவற்றை இயக் கு வ தற் குப் பயிற் சி யும் கொடுக் கி றார்.

73 வயது இளை ஞ ரான பி.எஸ். என். குப் தாவைச் சென்னை திரு வல் லிக் கே ணி யில் உள்ள அவ ரு டைய இல் லத் தில் சந் தித் துப் பேசி னோம்.

எப் போ தி ருந்து விமா னம் செய்ய ஆரம் பித் தீர் கள்?

நான் பிறந் தது, வளர்ந் தது, படித் தது எல் லாம் இந் தத் திரு வல் லிக் கே ணி யில் தான். சின் ன வ ய தி லேயே எனக்கு விமா னம் செய் வது என் றால் ரொம்ப ரொம்ப ஆசை. முத லில் காகிதத் தில், அட் டை யில் விமா னம் செய்து விளை யா டிக் கொண் டி ருந் தேன். என் 23 ஆம் வய தில் முதன் முத லில் என் ஜினை வைத்து ஸ்டார்ட் பண் ணும் விமா னத் தைச் செய் தேன்.

நான் சின்ன வய தில் இப் படி விமா னங் க ளைச் செய்து விளை யா டிக் கொண் டி ருந் தா லும், படிப் பில் எந் தக் குறை யும் வைக் க வில்லை. இத னால் என் பெற் றோர் என்னை இதற் கா கக் கண் டிக் க வில்லை. இன் னும் சொல் லப் போனால் ஊக் கப் ப டுத் தி னார் கள். அவர் க ளுக் குத் தெரி யாத விஷ யங் களை நான் தெரிந்து கொண் டி ருக் கி றேன் என் ப தில் அவர் க ளுக் குப் பெருமை.

நான் முதன் முத லில் என் ஜின் வைத் துச் செய்த விமா னத் தில் மோட் டார் கிடை யாது. விமா னத் தின் முன் பு றம் உள்ள விசி றி யைச் சுற் றச் செய் வ தற் காக வித் தி யா ச மா ன மு றை யில் அவற்றை வடி வ மைத் தி ருந் தேன். நிறைய ரப் பர் களை இறுக் க மா கச் சுற்றி வைத்து அப் ப டிச் சுற்றி வைத் தி ருந் ததை விடு விக் கும் போது, அது விமா னத் தின் முன் பு றம் உள்ள விசி றி யைச் சுற் றும் படி அதை வடி வ மைத் தி ருந் தேன்.

மெட் ரிக் கு லே ஷன் படித் து விட்டு என் சி சி யில் சீஃப் இன்ஸ்ட் ரக் டர் வேலைக் குப் போய் விட் டேன். 1972 முதல் டென் னிஸ் பிளே யர் நரேஷ் கு மா ரும், அவர் சகோ த ரர் சுரேஷ் கு மா ரும் நடத்தி வந்த "ஹாபிஸ் சென்ட் டர்' என்ற நிறு வ னத் தில் வேலை செய் தேன்.

இருந் தா லும் விமா னங் க ளைச் செய்து பார்ப் பது, அவற் றைப் பறக் க வி டு வது ஆகி ய வற் றில் இருந்த என் ஆர் வம் எனக்கு எப் போ தும் குறை யவே இல்லை.

இந்தப் பொம்மை விமா னங் க ளைச் செய்ய எவ் வ ளவு செல வா கும்? எதை வைத்து இந்த விமா னங் க ளைச் செய் கி றீர் கள்?

ரொம் ப வும் அட் வான் ஸôன மாட லாக இந் தப் பொம்மை விமா னத் தைச் செய்ய 40 ஆயி ரம் ரூபாய் வரை ஆகும். சாதா ரண மாடல் செய்ய 12 ஆயி ரம் ரூபாய் ஆகும். இந்த விமா னத் தைச் செய் யும் மரம் முத லில் வெளி நா டு க ளில் இருந்து வந்து கொண் டி ருந் தது. குறிப் பாக தென் னாப் பி ரிக் கா வில் உள்ள பெரி டோ ரியா பொட் டா னி கல் கார் ட னில் இருந்து வந்து கொண் டி ருந் தது. பின்பு அத னு டைய விதை கள் அங் கி ருந்து கொண்டு வரப் பட்டு தமிழ் நாட் டில் நீல கி ரி யி லும், கேர ளத் தி லும் வளர்க் கப் ப டு கின் றன. இந்த மரம் உறு தி யா னது. எடை மிக வும் குறை வா னது. இந்த மரத் தைத் தேவை யான வடி வத் தில் எளிதாக வெட் ட வும் வளைக் க வும் முடி யும்.

பொம்மை விமா னங் க ளைச் செய் யும் மரத்தை ஓர ள வுக் குத் தனித் தனிப் பகு தி க ளாக வெட்டி வெளி நா டு க ளில் விற் கி றார் கள். அதை வாங்கி நமக் குத் தேவை யான விமா னத்தை வடி வ மைத் துக் கொள்ள வேண் டி ய து தான்.

பொம்மை விமா னத் தில் அப் ப டி யென்ன தொழில் நுட் பங் கள் இருக் கப் போகின் றன?

பார்ப் ப தற்கு இது பொம்மை விமா னம் தான். ஆனால் விமா னம் பறப் ப தில் உள்ள எல்லா நுட் பங் க ளும் இதில் உள் ளன. விமா னத் தின் மொத்த எடைக்கு இறக்கைகள் ஏற்ற அள வில் உள் ள னவா? மொத்த விமா னத் தின் எடை யைத் தாங் கிக் கொண்டு பறப் ப தற் கான சக்தி என் ஜி னுக்கு உள் ளதா? என் பது போன்ற எல் லா வற் றை யும் கவ னித் துத் தான் இந் தப் பொம்மை விமா னங் க ளைச் செய்ய முடி யும். பின் னால் உள்ள வால் பகு தி யின் ஒரு பகுதி அசை யும் வி தத் தில் இருக் கும்.

 அது விமா னம் மேலே யும், கீழே யும் போக உத வும். அதற் குப் பக் கத் தில் உள்ள சிறிய இறக் கைப் பகுதி விமா னத்தை வலப் பக் க மும், இடப் பக் க மும் திரும்ப உத வும். பெரிய இறக் கை யில் உள்ள அசை யும் பகுதி விமா னத் தைப் பக் க வாட் டில் திருப் பப் பயன் ப டும். பொம்மை விமா னம் என் றா லும் நிஜ விமா னத் தைப் போலவே எல் லாப் பகு தி க ளும் இதில் உள் ளன. நிஜ விமா னத் தில் பைலட் ஏறி அதைப் பறக்க வைக் கி றார். இந் தப் பொம்மை விமா னங் களை ரிமோட் கண்ட் ரோல் மூலம் பறக்க வைக் கி றேன். இந்த ரிமோட் கண்ட் ரோலை டிரான்ஸ் மீட் டர் என் பார் கள். விமா னத்தை ரிஸீ வர் என் பார் கள். இந்த ரிமோட் கண்ட் ரோ லின் மூலம் பொம்மை விமா னத் தைப் பறக்க வைக்க முடி யும்.

சென் னை யில் கடற் கரை போன்ற திறந்த வெளி இடங் க ளில் கூட இந் தப் பொம்மை விமா னங் க ளைப் பறக்க வைப் பது சிர ம மா கி வி டு கி றது. இதற் காக ஆள் நட மாட் டம் இல் லாத சோழ வ ரம் கார் ரேஸ் நடக் கும் மைதா னத் திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செல் கி றேன்.

இந்த விமா னங் க ளைச் செய் த தும் பறக்க வைக்க முடி யுமா?

இந்த விமா னத் தைத் தயா ரித் த வு டன் உடனே பறக்க வைக்க முடி யாது. முத லில் தரை யில் விமா னம் ஓடு கி றதா என்று பார்க்க வேண் டும். எவ் வ ளவு தொலைவு வரை விமா னத்தை ரிமோட் கண்ட் ரோ லால் கட் டுப் ப டுத்த முடி யும் என்று பார்க்க வேண் டும். விமா னம் பறக் கும் போது நேரா கப் பறக் கும் படி அதை சம நி லைப் ப டுத்த வேண் டும். இப் ப டி யெல் லாம் செய்த பிறகே விமா னத்தை வானில் பறக் க விட முடி யும்.

சோழ வ ரம் கார் ரேஸ் மைதா னத் திற்கு என் னைப் போலவே பொம்மை விமா னங் களை வைத் தி ருப் ப வர் கள் பலர் வரு கி றார் கள். பெரும் பா லும் இளை ஞர் க ளாக அவர் கள் இருப் பார் கள். அவர் க ளுக் குப் பொம்மை விமா னங் களை இயக் கப் பயிற்சி தரு கி றேன். காலை 6.15 இலி ருந்து 9.00 மணி வரை பயிற்சி தரு கி றேன்.

வய தான காலத் தில் இப் படி பொம்மை விமா ன மும் கையு மாக இருப் பது எப் படி?

பொது வாக நீங் கள் பார்க் கும் பல வய தா ன வர் க ளின் ரசனை என் ரச னை யைப் போல இருக் காது. நான் என்னை வய தா ன வ னாக எப் போ தும் நினைத் துக் கொள் வ தில்லை. கம்ப் யூட் ட ரின் முன் உட் கார்ந்து விமா னத்தை இயக் கும் விளை யாட் டு களை எல் லாம் என் வய தில் உள்ள யாரும் விளை யாட மாட் டார் கள். இதற் குக் கார ணம், கம்ப் யூட் டர் போன்ற நவீன தொழில் நுட் பச் சாத னை களை எல் லாம் நம் மால் கற் றுக் கொள்ள முடி யாது என்று நினைப் பார் கள். என் னைப் பொறுத்த அள வில் கற் றுக் கொள் வ தற்கு வயது ஒரு தடையே இல்லை. கற் றுக் கொள்வதற்கு ஆர் வம் மட்டுமே வேண் டும். நாம் சாப் பி டும் போது வயிறு நிறைந்து விட் டால் அதற்கு மேல் சாப் பிட முடி யாது. ஆனால் கற் றுக் கொள் வ தற்கு அளவே இல்லை.

என் னால் இதெல் லாம் முடி யாது என்ற எண் ணம் வரவே கூடாது. நான் கற் றுக் கொண்டு வெற் றி க ர மா கச் செயல் ப டு வேன் என்ற எண் ணம் வேண் டும். அப் போ து தான் எதி லும் முன் னேற் றம் காண முடி யும்.

குடும் பத் தி ன ரைப் பற்றி?

எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மக ளுக் குத் திரு ம ண மா கி விட் டது. மகன் விஜய் பிர சாத் குப்தா ஒரு தனி யார் விமா னக் கம் பெ னி யில் பைலட் டாக இருக் கி றார். எனது விமா னம் செய் யும் ஆர் வத் தைச் சிறு வ ய தில் இருந்தே பார்த் த தால் அவ ருக் கும் விமா னத் தில் ஆர் வம் வந் து விட் டது.

என் னை யும் என் மனை வி யை யும் என் மகன் நன் றா கக் கவ னித் துக் கொள் வ தால் தான் நான் இந்த வய தி லும் நானும், விமா னங் க ளு மாக எனக் கான வாழ்க் கையை வாழ முடி கி றது .

முழு கட்டுரையைப் படிக்க →