"பாண்டி', "மாயாண் டிக் குடும் பத் தார்', "கோரிப் பா ளை யம்' உள் ளிட்ட படங் களை இயக் கி யுள்ள ராசு மது ர வன் "கொஞ் சம் வெயில் கொஞ் சம் மழை' படத் தில் வில் ல னாக நடிக் கி றார். "வீர சே க ரன்' படத்தை தொடர்ந்து எப்.சி.எஸ். கிரி யே ஷன்ஸ் நிறு வ னம் இப் ப டத்தை தயா ரிக் கி றது. பாட லா சி ரி யர் ஏகா தசி இப் ப டத் தின் கதை திரைக் கதை, வச னம், பாடல் கள் எழுதி இயக் கு கி றார். ஜன ரஞ் ச க மான காதல் கதை யாக இப் ப டம் உரு வா கி றது. ""இப் ப டத் தின் மூலம் வில் ல னாக நடிக்க இருக் கி றேன். கதை பிடித் தி ருந் தது அத னால் தான் ஒப் புக் கொண் டேன். மற் ற படி நடிக் கும் ஆசை என் றைக் கும் இருந் த தில்லை. "முத் துக்கு முத் தாக' என்ற அடுத்த படத்தை இயக் கு வ தற் கான வேலை க ளை யும் ஆரம் பித்து விட் டேன்'' என் றார் ராசு ம து ர வன். சுகு மார் ஒளிப் ப திவு செய் கி றார். பரணி இசை ய மைக் கி றார். மதுரை சுற்று வட் டார பகு தி க ளில் இம் மா தம் படப் பி டிப்பு தொடங் கு கி றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.