தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கழ​லைக்​குக் கரு​நொச்சி!

எனக் குத் தைராய்டு அதா வது அயோ டின் குறை பாட் டி னால் ஏற் ப டும் முன் கழுத் துக் கழலை நோய் உறுதி செய் யப் பட்டு ஆங் கில மருந் து கள் சாப் பிட்டு வரு கி றேன். திரு ம ண மா னால் எனக் குக் கரு உரு வாக வாய

எஸ். சுவாமிநாதன்

எனக் குத் தைராய்டு அதா வது அயோ டின் குறை பாட் டி னால் ஏற் ப டும் முன் கழுத் துக் கழலை நோய் உறுதி செய் யப் பட்டு ஆங் கில மருந் து கள் சாப் பிட்டு வரு கி றேன். திரு ம ண மா னால் எனக் குக் கரு உரு வாக வாய்ப்பு உள் ளதா? என் வயது 20. தைராய்டு சுரப் பி யின் இரு ப கு தி க ளி லும் நிறைய அள வில் கட் டி கள் உரு வாகி அவற் றின் இடையே அதிக அள வில் ரத் த நா ளங் க ளால் சூழப் பட் டுள் ள தா க வும் கலர் டாப் ளர் டெஸ் டில் தெரி கி றது. இந்த உபாதை மாற வழி என்ன?

ந.பிரி யங்கா கும ரன், வேட் ட வ லம்.

கழுத் தைச் சேர்ந்த இந்த உபாதை, மாம் ஸம் மற் றும் மேதஸ் என் னும் தாதுக் க ளின் செயல் பா டு க ளில் ஏற் ப டும் சில பிச கு க ளால் உண் டா கி றது. கழுத் தின் முன் பு றத் தில் முக வாய்க் கட் டை யின் கீழே வீக் கம் ஏற் பட்டு, அதன் அள வா னது அதி க ரித் துக் கொண்டே போனால், கழுத் தைத் திருப் பும் போ தும், குனி யும் போ தும் கஷ் டத் தைத் தரும். உணவை விழுங் கும் போது வலிக் கக் கூடிய ஒரு வ கைத் தடை யும் தோன் றும்.

கப தோஷத் தின் இருப் பி ட மாக கழுத் துப் பகுதி இருக் கி றது. தோஷங் க ளா கிய வாத, பித்த கபங் க ளின் சீற் றத் தின் மூல மா கத் தான் தாதுக் கள் கெட முடி யும். அந்த வகை யில் முன் கு றிப் பிட்ட மாம் ஸம் மற் றும் மேதஸ் எனும் தாதுக் கள், கபம் எனும் தோஷத் தின் வாயி லாக கேடுற்று, முன் கழுத் துக் கழலை நோயை ஏற் ப டுத் து கின் றன. சுரப் பி யின் உட் ப கு தி க ளில் பிள வு கள் ஏற் பட் டுக் கட் டி கள் உரு வா வ தற்கு வாயு வின் சீற் றமே கார ண மாக அமை யும்.

ஆக, இந்த நோய்க் கான சிகிச்சை அனைத் தும் கப தோஷங் க ளின் சீற் றத்தை அடக் கு வ தா க வும், மாம் ஸம் மற் றும் மேதஸ் எனும் தாதுக் க ளில் ஏற் பட் டுள்ள செயல் கோளா று க ளைச் சீராக்கி அவற் றுக்கு ஏற் பட் டுள்ள தொய் வினை நீக் கு வ தும் தான். அந்த வகை யில் விற் கப் ப டும் ஆயுர் வேத மருந் து க ளால் நீங் கள் நிறை வான பல னைப் பெற லாம்.

வர ணாதி கஷா யம் மேற் கு றிப் பிட்ட தோஷ- தாதுக் களைச் சீர் செய் யக் கூடி யது. 15 மி.லி. கஷா யத் தில் 60 மி.லி. கொதித்து ஆறிய தண் ணீ ரைக் கலந்து, அரை ஸ்பூன் சுத் த மான தேனும் கலந்து, காலை, மாலை 6 மணிக்கு, வெறும் வயிற் றில் சாப் பிட மிக வும் நல் லது. கஷா யம் குடித்த பிறகு, இடது பக் கம் சுமார் 1/2 மணி நேரம் திரும் பிப் படுக் க வும். மின் வி சிறி ஓடா மல், உட லைக் கம் ப ளி யால் போர்த் திப் படுக் க வும். குடித்த கஷா யம் செரிக்க, குறைந் தது முக் கால் மணி நேர மா வது ஆகும் என் ப தால், அது வரை வேறு திரவ அல் லது கெட் டி யான உணவு வகை க ளைச் சாப் பிட வேண் டாம்.

கரு நொச்சி எனும் இலை யில் ஐயோ டின் அம் சம் இருப் ப தா கக் கூறப் ப டு கி றது. இந்த இலை யின் இடித் துப் பிழிந்த சாறு, 5 மி.லி. முதல் 10 மி.லி. வரை காலை இரவு உண விற்கு 1 மணி நேரம் முன் பா கக் குடிப் ப தும் நல் லது.

கப- மாம்ஸ- மேதஸ் களை அதி கப் ப டுத் தும் இனிப்பு, புளிப்பு, உப் புச் சுவை களை நீங் கள் உண வில் வெகு வா கக் குறைக்க வேண் டும். பகல் தூக் கம் இந்த தோஷ- தாதுக் க ளைக் கெடுப் ப தால் அதைத் தவிர்ப் பது நலம். லோத் ரா ஸ வம் 15 மி.லி. அயஸ் கி ருதி 15 மி.லி. கலந்து மொத் தம் 30 மி.லி. மருந்தை காலை இரவு சாப் பிட கப, மாம்ஸ, மேத ஸý களைக் கட் டுக் குள் வைக் கும். மேற் கு றிப் பிட்ட உண விற்கு முன் பாக கஷா ய மும், உண விற் குப் பின் குறிப் பிட்ட மருந் து க ளை யும் சுமார் நாற் பத் தெட்டு நாட் கள் சாப் பிட்ட பிறகு, செரிய மதுஸ் நுஹி ரஸô ய னம் எனும் லேகி யத்தை 5 கிராம் முதல் 10 கிராம் வரை காலை யில் வெறும் வயிற் றில் சாப் பிட்டு மேலே சிறிது காய்ச்சி ஆறிய வெள் ளாட் டுப் பால் அல் லது ஆட் டுப் பால் குடிக் க வும். இம் ம ருந் தைச் சாப் பி டும் காலத் தில் புளி யைக் கூடு மான வரை யில் குறைத் துக் கொள் ள வும். மிள காய் கூடவே கூடாது. காரத் திற் காக வேண் டு மா னால் மிள கைக் கூட் டிக் கொள் ள லாம். அது வும் சிறி த ள வு தான். இம் ம ருந்தை சுமார் 21 நாட் கள் முதல் 48 நாட் கள் வரை சாப் பி ட லாம்.

வில் வம் பாச் சோட் யாதி, வேணு பத் ராதி, ஏலாதி போன்ற மூலி கைத் தைலங் க ளில் ஏதே னும் ஒன்றை நீங் கள் தின சரி தலைக் குத் தடவி முடி சீவிக் கொள் ள வும். ஒன் றி ரண்டு துளி கள் இத் தை லத்தை மூக் கி னுள் விட்டு உறிஞ் சு வ தும், ஒரு ஸ்பூன் வாயி லிட் டுக் கொப் ப ளித் துக் கொண்டே இருந்து எச் சி லும் எண் ணெ யு மாக வாய் நிரம் பிய பிறகு துப் பி விட்டு வாயைக் கொப் ப ளிப் ப தும், சில துளி க ளைக் காதில் விட் டு வைத் தி ருந்து பிறகு கவிழ்ந் து விட் டுக் காதைப் பஞ் சி னால் துடைத் து வி டு வ தும் நல் ல தா கும். இவற் றின் மூலம் ஹார் மோன் சுரப் பி யின் செயல் பாடு சீராக இருக் கும் பட் சத் தில் கரு உரு வா வ தில் குறை ஏதும் ஏற் பட வாய்ப் பில்லை.

(தொட ரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT