தினமணி கதிர்

திரைக்கதிர்: ஆதங்கப்பட்ட மோனிகா!

பெரிய அளவில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட "அழகி' மோனிகா, "சிலந்தி' வலையில் சிக்கியதால் க்ளாமர் முத்திரை குத்தப்பட்டார். வாய்ப்புகள் வரவில்லையா? எனக் கேட்டபோது... ""நான் நடித்துள்ள "வர்ணம்', "கெ

மனோஜ் கிருஷ்ணா

பெரிய அளவில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட "அழகி' மோனிகா, "சிலந்தி' வலையில் சிக்கியதால் க்ளாமர் முத்திரை குத்தப்பட்டார். வாய்ப்புகள் வரவில்லையா? எனக் கேட்டபோது...

""நான் நடித்துள்ள "வர்ணம்', "கெளரவர்கள்', "நஞ்சுபுரம்' போன்ற படங்களின் ரிலீசுக்காகக் காத்திருக்கிறேன். வாய்ப்புகள் வராமல் இல்லை. வரும் வாய்ப்புகள் எல்லாம் "சிலந்தி' படத்தைப் போல க்ளாமராக நடிக்கத்தான் வருகின்றன. எனவே இந்த மூன்று படங்கள் வெளியான பிறகே புதிய படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன்.

அதேபோல இனி க்ளாமராக நடிக்க மாட்டேன். ஏன் முன்னணி நடிகை ஆகவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். நான் தமிழ்ப் பெண்ணாக இல்லாமல், ஒருவேளை கேரளத்திலிருந்தோ மும்பையிலிருந்தோ வந்திருந்தால் முன்னணி நடிகையாக ஆகியிருப்பேனோ என்னவோ'' என ஆதங்கப்பட்டார் மோனிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT