தினமணி கதிர்

திரைக்கதிர்: புதிய தளபதியாகும் மகாத்மா!

தெலுங் கில் பெரும் பட் ஜெட் டில் உரு வாக் கப் பட்டு வெற்றி பெற்ற "மகாத்மா', "புதிய தள பதி' என்ற பெய ரில் தமி ழில் ரிலீ சா கி றது. கிருஷ்ண வம்சி இயக் கத் தில் உரு வா கி யுள்ள இப் ப டத் தில் தெலுங்கு நட

ஜி. அசோக்

தெலுங் கில் பெரும் பட் ஜெட் டில் உரு வாக் கப் பட்டு வெற்றி பெற்ற "மகாத்மா', "புதிய தள பதி' என்ற பெய ரில் தமி ழில் ரிலீ சா கி றது. கிருஷ்ண வம்சி இயக் கத் தில் உரு வா கி யுள்ள இப் ப டத் தில் தெலுங்கு நடி கர் ஸ்ரீகாந்த் கதா நா ய க னாக நடித் துள் ளார். கதா நா ய கி க ளாக பாவனா, நவ் னீத் கவுர் நடித் துள் ள னர். மும்பை மாடல் மேனா முக் கிய பாத் தி ரம் ஏற் றுள் ளார். பணத் துக் காக எதை யும் செய் யும் ஒரு வன் சினிமா படப் பி டிப்பு பார்க் கும் ஆசை யில் அங்கு இருக் கும் ஹீரோவை பார்த்து நான் உங் கள் ரசி கன் என் கி றான். ஹீரோ அவனை உதா சீ னப் ப டுத் து கி றார். இத னால் ஹீரோ வுக் கும் அவ னுக் கும் ஏற் ப டும் பிரச் னையை சமா தா னப் ப டுத் தும் உள் ளூர் எம்.எல்.ஏ.வி டம் அடி யா ளாக வேலைக் குச் சேரு கி றான். பின்பு மனம் திருந்தி ரவு டி களை எப் படி அழிக் கி றான் என் ப து தான் கதை. பாவனா வழக் க றி ஞ ராக நடிக் கி றார். ஆக் ஷன், காதல் கலந்த இப் ப டம் விரை வில் தமி ழில் வெளி வ ரு கி றது.

"கூட்டு' முயற்சி!

ஜெய லஷ்மி மூவிஸ் இண் டர் நே ஷ னல் நிறு வ னம் தயா ரித் தும் வரும் படம் "மது வும் மைதி லி யும்'. கதா நா ய க னாக புவன் என் ப வர் அறி மு க மா கி றார். அவ ருக்கு ஜோடி யாக ஸ்ரீஜி என் ப வர் அறி மு க மா கி றார். கதை, திரைக் கதை, வச னம் எழுதி இயக் கு ந ராக அறி மு க மா கி றார் ஜெயந்தி. ""கூட்டுக் குடும் பங் கள் இப் போது குறைந்து விட் டன. அதன் சந் தோ ஷத்தை, அன்பை, அர வ ணைப்பை சொல் லும் படங் கள் வந்து வெகு நாள் கள் ஆகி விட் டன. கூட்டுக் குடும்ப வாழ்வை வலி யு றுத் தும் வண் ணம் திரைக் கதை அமைக் கப் பட் டுள் ளது. மதன் பாபு, மனோ பாலா, ஆர்த்தி, ஜீவா, நளினி, தேவ தர் ஷினி என நிறைய நட் சத் தி ரங் கள் நடித்து வரு கின் ற னர். இது வரை வந்த கூட்டுக் குடும்ப சினி மாக் க ளில் இது புது மாதி ரி யா ன தாக இருக் கும் என்ற நம் பிக்கை இருக் கி றது. கூட்டுக் குடும்ப வாழ்க் கை யின் பின் ன ணி யில் ஒரு வித் தி யா ச மான காத லை யும் சொல் லி யி ருக் கி றேன். பாடல் க ளுக்கு முக் கி யத் து வம் தரப் பட் டுள் ளது. ஸ்ரீகாந்த் தேவா இசை யில் 5 பாடல் கள் உரு வாக் கப் பட் டுள் ளன. ஷூட் டிங் முடிந் துள்ள நிலை யில் டிசம் பர் மாதத் தில் படத்தை வெளி யிட இருக் கி றோம்'' என் றார் இயக் கு நர் ஜெயந்தி.

இயக் கு ந ரான இசை ய மைப் பா ளர்!

சசி இயக் கத் தில் வெளி வந்த "பூ' படத் தின் மூலம் இசை ய மைப் பா ள ராக அறி மு க மா ன வர் எஸ்.எஸ்.கும ரன். தொடர்ந்து "கள வாணி', "விருந் தாளி' உள் ளிட்ட சில படங் க ளுக்கு இசை ய மைத் தார். தற் போது கதை, திரைக் கதை, வச னம் எழுதி "தேநீர் விடுதி' என்ற படத் தின் மூலம் இயக் கு ந ராக அறி மு க மா கி றார். "" எனது இசை ய மைப் பில் வெளி வந்த முதல் பட மான "பூ' எனக்கு நல்ல அங் கீ கா ரத்தைப் பெற்று தந் தது. ஆனால் அதற்கு முன் நிறைய போராட் டங் க ளைச் சந் தித்து இருக் கி றேன். தற் போது "கலிங் கத் துப் ப ரணி', "ரதம்' உள் ளிட்ட படங் க ளுக்கு இசை ய மைத்து வரு கி றேன். "நெல்லு' படம் இந்த மாதம் ரிலீ சா கி றது. 20 ஆண் டு க ளுக்கு முன் திரைப் ப டக் கல் லூ ரி யில் என் னு டன் படித்த நண் பர் கள் தொழில் நுட் பக் கலை ஞர் க ளாக இப் ப டத் தின் மூலம் இணைந் துள் ள னர். சினிமா இயக் கம் என் சினிமா வாழ்க் கை யின் அடுத்த கட் டம். இப் ப டத் துக்கு அதிக கவ னம் செலுத்தி நானே இசை ய மைக் கி றேன். முழு நீள நகைச் சு வையை மைய மாக வைத்து திரைக் க தையை உரு வாக்கி இருக் கி றேன். "இனிது இனிது' படத் தில் நடித்த ஆதித், ரேஷ்மி இதில் நடிக் கின் ற னர். பிப் ர வரி 25-ல் படம் ரிலீ சா கி றது'' என் றார் கும ரன்.



மலை, காடு, கடல்!

ஜி.ஏ.ஜி. சினி மாஸ் நிறு வ னம் தயா ரிக் கும் படம் "மையம் கொண் டேன்'. திலீப் கதா நா ய க னாக அறி மு க மா கி றார். கதா நா ய கி யாக ஷோபனா நாயுடு என்ற மாடல் அழகி அறி மு க மா கி றார். கஞ்சா கருப்பு, வின் சென்ட் அசோ கன், ரியாஸ் கான், "காதல்' தண் ட பாணி, சுகு மாரி, ஷர்மிலி உள் ளிட் டோர் முக் கிய பாத் தி ரங் களை ஏற் கி றார் கள். அர் ஜூன் ராஜா கதை, திரைக் கதை, வச னம் எழுதி இப் ப டத் தின் மூலம் இயக் கு ந ராக அறி மு க மா கி றார். படத் தைப் பற்றி இயக் கு ந ரி டம் கேட்ட போது, "" மையம் கொண் டேன்' படத் தின் கதை இரு வேறு களங் க ளில் நிகழ் கி றது. மலை யும், காடும் சார்ந்த பகு தி கள் மற் றும் கட லும் கடற் க ரை யும் சார்ந்த பகு தி க ளில் கதை நிகழ் வது போல் திரைக் கதை அமைக் கப் பட் டி ருக் கி றது. இவ் வி ரண்டு பகு தி க ளை யும் இணைக் கும் வகை யில் கதை யின் முடிவு இருக் கும். காதல், ஆக் ஷன் கலந்த வெகு ஜன மக் க ளின் ரச னைக் கு ரிய பட மாக இது இருக் கும். வித் தி யா ச மான களத் தில் கதை பய ணப் ப டு வ தால் லொகே ஷன் களை தேடி 40 நாள் கள் பய ணம் செய் தோம். கடந்த வாரம் படப் பி டிப்பு தொடங்கி ராஜ பா ளை யம், கோவா, பொள் ளாச்சி, ஐத ரா பாத் உள் ளிட்ட இடங் க ளில் நடை பெற்று வரு கி றது. பாடல் களை மொரீ ஷி யஸ் தீவு க ளில் பட மாக்க இருக் கி றோம்'' என் றார் அர் ஜூன் ராஜா.



பழ சும், புது சும்!

பாக் ய ராஜ் இயக் கத் தில் சாந் தனு, சாந் தினி, கவுசா நடிக் கும் படம் "சித்து +2'. வரும் 26-ம் தேதி இப் ப டம் திரைக்கு வரு கி றது. இது குறித்த பத் தி ரி கை யா ளர் சந் திப் பில் பேசிய பாக் ய ராஜ், ""சித்து +2' படத்தை எதிர் பார்த்த நேரத் தில் முடித்து விட் டேன். ஆனா லும் தாம த மாகி விட் டது. தாம தத் துக்கு நிறைய கார ணங் கள் இருக் கின் றன. என் முதல் படத்தை வெளி யி டு வ தில் கூட இந்த அள வுக் குக் கஷ் டப் பட் ட தில்லை. எல் லா வற் றுக் கும் உழைப்பு நிச் ச யம் வேண் டும். சினி மா வில் மட் டும் தான் உழைப் பு டன் அதிர்ஷ் ட மும் வேண் டும். சாந் த னுவை ஒரு ஹீரோ வாக மன தில் வைத் து தான் இந் தப் படத்தை இயக் கி யி ருக் கி றேன். என் மகன் என்ற நினைப் பில் படத்தை இயக் க வில்லை. சாந் தனு பேசும் வச னங் க ளில் என் குரலை இணைத் தி ருக் கி றேன். அதற் காக நான் டப் பிங் பேசி யி ருக் கி றேன். இப் போது உள்ள டிரெண் டு டன் என் பாணி யை யும் இணைத்து இந் தப் படத்தை முடித் தி ருக் கி றேன்'' என் றார் பாக் ய ராஜ்.



வெளி நாட் டி லும் அப் ப டித் தானா?

"டான் - 2 ' படத் தின் படப் பி டிப்பு கடந்த வாரம் பெர் லின் நாட் டில் நடை பெற் றது. படப் பி டிப்பு முடிந்து படக் கு ழு வு டன் நைட் கிளப் ஒன் றுக்கு பொழு து போக் கச் சென் றி ருக் கி றார் பிரி யங்கா சோப்ரா. அங் கி ருந்த வாலி பர் கள் பிரி யங் காவை பார்த் த தும் சுற்றி வளைத்து கிண் டல் செய் தார் க ளாம். இத னால் சற்று கோபம் அடைந்த பிரி யங்கா அந்த வாலி பர் க ளு டன் சண் டைக்கு போய் விட் டா ராம். படக் குழு சம ர சத் தில் ஈடு பட் டும் பயன் இல் லா த தால் தயா ரிப் பா ளர் ரீதே சித் வா னிக்கு தக வல் தரப் பட் டது. சற்று நேரத் தில் அந் நாட்டு போலீ சா ரு டன் அங்கே வந்து விட் டா ராம் தயா ரிப் பா ளர். பிரி யங் கா வி டம் வம் பி ழுத்த வாலி பர் கள் அனை வ ரும் உட ன டி யாக கைது செய் யப் பட் ட னர். பிரி யங் கா வி டம் வம்பு செய்த வாலி பர் கள் நான்கு பேரும் குடி போ தை யில் இருந் த தால் தான் இந்த பிரச்னை வந் த தாக கூறப் ப டு கி றது.

அட்டையில் : "மூலக்கடை முருகன்' - நட்சத்திரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT