முகப்பு
தினமணி கதிர்

முதன் முதலாய்!

1957-இல் நிறைவேற்றப்பட்ட இந்திய காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் எழுதிய சுய சரிதம் ஆகும்.

Updated On : 6 ஜூன், 2015 at 8:37 PM
பகிர்:

1957-இல் நிறைவேற்றப்பட்ட இந்திய காப்புரிமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் எழுதிய சுய சரிதம் ஆகும்.

"கான்ஸ்டபிள்' என்ற ஆங்கில வார்த்தை "கம்ஸ்டேபுரி' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்ததாகும். இந்த வார்த்தைக்கு "அமைதி காப்பவர்' என்று பொருளாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.