முகப்பு
தினமணி கதிர்

"அமுதும் தேனும் எதற்கு'?

"தை பிறந்தால் வழி பிறக்கும்'  படத்திற்கு பாடல் எழுத பாரதிதாசனைத் தேடிச் சென்றார் ஏ.கே. வேலன். அவர் புதுச்சேரிக்கு

Updated On : 30 மே, 2016 at 12:56 PM
பகிர்:

"தை பிறந்தால் வழி பிறக்கும்'  படத்திற்கு பாடல் எழுத பாரதிதாசனைத் தேடிச் சென்றார் ஏ.கே. வேலன். அவர் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. திரும்பி  வரும்போது வழியில் கவிஞர் சுரதாவை சந்தித்து பாடல் எழுதித்தரும்படி கேட்டார்.

சுரதா எழுதிக் கொடுத்த பாடல்தான் மிகவும் புகழ்பெற்ற "அமுதும் தேனும் எதற்கு?' என்னும் பாடல்.

"பாடல் பிறந்த கதை' என்னும் நூலில் இருந்து.

Advertisement

 வி.ந.ஸ்ரீதரன், சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.