முகப்பு
தினமணி கதிர்

காலம் காட்டும் படிகள்

சுவாமிமலையில் அமைந்துள்ள 60 படிகள் அறுபது தமிழ் ஆண்டுகளையும், திருத்தணி மலையில் அமைந்துள்ள 365 படிகள் ஓராண்டில் உள்ள நாள்களையும், திருக்காவனூர் முருகன் கோயிலில் அமைந்துள்ள

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:28 PM
பகிர்:

சுவாமிமலையில் அமைந்துள்ள 60 படிகள் அறுபது தமிழ் ஆண்டுகளையும், திருத்தணி மலையில் அமைந்துள்ள 365 படிகள் ஓராண்டில் உள்ள நாள்களையும், திருக்காவனூர் முருகன் கோயிலில் அமைந்துள்ள 12 படிகள் 12 தமிழ் மாதங்களையும் குறிக்கின்றன. திருவெள்ளறையில் தட்சிணாயனம், உத்தராயனம் என இரண்டு வாயிற் படிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.