முகப்பு
தினமணி கதிர்

தியானம் செய்தால்!

தியானம் செய்தால் டென்ஷன் குறையும். மன அழுத்தம் குறையும். யோசிப்பதில், தெளிவு வந்து மகிழ்ச்சியை கூட்டும். இதனை பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸூம் ஏற்கிறார்.

Updated On : 25 ஏப்ரல், 2018 at 12:54 PM
பகிர்:

தியானம் செய்தால் டென்ஷன் குறையும்.

மன அழுத்தம் குறையும்.

யோசிப்பதில், தெளிவு வந்து மகிழ்ச்சியை கூட்டும்.

இதனை பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸூம் ஏற்கிறார்.

""நான் தினமும் தியானம் செய்கிறேன்.

நிசப்தமாய் இருக்கும் காலை வேளைதான் எனக்கு தியானம் செய்ய சிறந்த நேரமாக உள்ளது.

இது மனதிற்கு அமைதியைக் கூட்டுகிறது'' என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.