லட்ச ரூபாய் கரன்ஸி!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1940-ஆம் ஆண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பாங்க் ஆப் இன்டிபெண்டன்ஸ் என்ற வங்கியைத் தொடங்கினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1940-ஆம் ஆண்டு பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பாங்க் ஆப் இன்டிபெண்டன்ஸ் என்ற வங்கியைத் தொடங்கினார். அந்த வங்கியின் மூலம் லட்ச ரூபாய் கரன்ஸி நோட்டை வெளியிட்டார். இந்த நோட்டின் இடதுபுறம் நேதாஜியின் உருவப் படமும், வலதுபுறம் அப்போதைய பிளவு படாத இந்தியாவின் வரை படமும் நடுவில் ஜெய்ஹிந்த் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 1944-இல் ஒரு லட்ச ரூபாய் கரன்சிக்கு இன்றைய மதிப்பு கோடிக் கணக்கில் இருக்கும்.