தினமணி கதிர்

ஒபாமாவும் அவரது மனைவியும் தொடங்கிய நிறுவனம்

முன்னாள்  அமெரிக்க அதிபர் ஒபாமாவும்  அவரது மனைவியும்  இணைந்து  தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.  எதற்கு?  

ராஜிராதா

முன்னாள்  அமெரிக்க அதிபர் ஒபாமாவும்  அவரது மனைவியும்  இணைந்து  தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.  எதற்கு?  

நெட்பிக்ஸில்  தொடர் வழங்கத்தான்! இதற்காக  மைக்கேல்  லெவிஸ்  எழுதியுள்ள “THE FIFTH RISK’ என்ற புத்தகத்தின்  உரிமையைப்  பெற்றுள்ளனர்.  

இந்த  தொலைக்காட்சித் தொடர்  மூலம்  டிரம்ப்க்கு  குடைச்சல்  கொடுக்கப் போகிறார்  ஒபாமா! ஏற்கெனவே  இரண்டு  பேருக்கும்  ஏழாம்  பொருத்தம்தான். இந்த தொடர் , உறவை  மேலும்  குலைக்குமா  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT