சிரி... சிரி...
""இப்பவே என் காதலி, மனைவி மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா மச்சி''""அடப்பாவி... அவ அடிச்சதுலதான் உனக்கு கன்னம் வீங்கியிருக்கா?''
தினமணி கதிர்சிரி... சிரி...
""இப்பவே என் காதலி, மனைவி மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா மச்சி''""அடப்பாவி... அவ அடிச்சதுலதான் உனக்கு கன்னம் வீங்கியிருக்கா?''
""கொஞ்ச நாளா எனக்கு விட்டு விட்டு தலைவலியா இருந்ததுனு டாக்டர்கிட்ட காட்டினேன்''
""இப்ப இம்ப்ரூவ்மெண்ட் இருக்கா?''
"" விட்டு விட்டு இருந்த தலைவலி இப்ப நாள்பூரா தொடர்ந்து இருக்கு''
ஜூனியர் தேஜ், சீர்காழி.
""இப்பவே என் காதலி, மனைவி மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிட்டா மச்சி''
""அடப்பாவி... அவ அடிச்சதுலதான் உனக்கு கன்னம் வீங்கியிருக்கா?''
""எல்லாத்துக்கும் மேலே எழுதியிருக்கிறது கேப்சூலா, டேப்லட்டா டாக்டர்?''
""அது, ஓம் முருகா சார்?''
வி. ரேவதி, தஞ்சை