முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

""பாட்டி  நம்ப  லதாவுக்கு பார்த்திருக்கிற பையனுக்கு துபாய்ல நாலு எண்ணெய்க் கிணறு இருக்காம் பாட்டி'' ""அந்த கிணறு கடலை எண்ணெய்க் கிணறா ? நல்லெண்ணெய்க் கிணறா ?'' 

தினமணி கதிர்

சிரி... சிரி...

""பாட்டி  நம்ப  லதாவுக்கு பார்த்திருக்கிற பையனுக்கு துபாய்ல நாலு எண்ணெய்க் கிணறு இருக்காம் பாட்டி'' ""அந்த கிணறு கடலை எண்ணெய்க் கிணறா ? நல்லெண்ணெய்க் கிணறா ?'' 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

""பாட்டி  நம்ப  லதாவுக்கு பார்த்திருக்கிற பையனுக்கு துபாய்ல நாலு எண்ணெய்க் கிணறு இருக்காம் பாட்டி''
 ""அந்த கிணறு கடலை எண்ணெய்க் கிணறா ? நல்லெண்ணெய்க் கிணறா ?'' 

""எதுக்குடா டியூஷன் கிளாஸ் போகும் போது தலையில மண்ணை அள்ளி போட்டுக்கிறே?''
""டியூஷன் மாஸ்டர்தான்  உன்  தலையில ஒரு மண்ணும் இல்லையா?  ன்னு 
கேக்குறாரு மம்மி?''

""ஏகப்பட்ட பணம் வரும்... ஆனாலும்  அதை உன்னால அனுபவிக்க முடியாதுன்னு சோதிடர் சொல்றாரு''
""ஒருவேளை, இன்ஷ்யூரன்ஸ் பணம் வருமோ?''

 வி. ரேவதி, தஞ்சை

முழு கட்டுரையைப் படிக்க →