தினமணி கதிர்

மைக்ரோ கதை(19/01/2020)

DIN

"டி.வி.டைம் பாஸுக்குத்தான் பார்க்கிறேன். ரேடியோ டைம் பாஸுக்குத்தான் கேட்கிறேன். நியூஸ் பேப்பர், மேகஸின் எல்லாம் டைம் பாஸுக்குத்தான் படிக்கிறேன்.  மார்னிங் வாக்கிங் டைம் பாஸுக்குத்தான் போறேன். ஷாப்பிங் டைம் பாஸுக்குத்தான்.  கோயிலுக்குப் போறது... ஃப்ரண்ட்ஸ்களை பார்க்குறது எல்லாம் டைம் பாஸுக்குத்தான்'' -  வீட்டிற்கு வந்த விருந்தினரிடம்  மிகவும் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருந்தான் ராமு.
விருந்தினர் சிறிது  கோபத்துடன் கேட்டார்: ""டைம் பாஸுக்கு எல்லாம் செய்றதாச் சொல்றே?  அப்ப டைம் பாஸுக்குன்னு  இல்லாம  ஏதாவது உருப்படியாச் செய்யமாட்டீயா?''.
"நைட் ஆனதும் தூங்கப் போறேனே'' என்றான் ராமு.
கோ.சாய் வினோத்,  கிருஷ்ணாபுரம், 
திருநெல்வேலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT