முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

""பத்து வருஷமா உங்களோட ஃபிரண்டா இருந்தவர் இப்ப ஏன் உங்களிடம் பேசுறதில்லை?''""ஃபிரண்ட்ஷிப் ரிடையர்மெண்ட் வாங்கிட்டு போயிட்டார்''

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:


""பத்து வருஷமா உங்களோட ஃபிரண்டா இருந்தவர் இப்ப ஏன் உங்களிடம் பேசுறதில்லை?''
""ஃபிரண்ட்ஷிப் ரிடையர்மெண்ட் வாங்கிட்டு போயிட்டார்''

 - பர்வதவர்த்தினி,   
பம்மல்

அவள்: மூக்கும் முழியுமா இருப்பாளே உன் பொண்ணு... இப்ப எப்படி இருக்கா?
இவள் : மாஸ்க்கும் முழியுமா இருக்கா !

 ""எப்பப் பார்த்தாலும் சர்ச்சையாவே பேசுறீங்களே... ஏன் தலைவரே?''
""விளம்பரச் செலவை மிச்சப்படுத்ததான்ய்யா''

 பொ.பாலாஜிகணேஷ், 
கோவிலாம்பூண்டி.

""எதுக்கு கண்களில் துணியைக் கட்டிக்கிட்டு சாப்பிடுறீங்க?''
""சாப்பாட்டை கண்ணிலே காட்டக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்'' 

நாகை பாபு, 
கீழ்வேளூர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →