"வலிமை'
வலிமை' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:10 AM
வலிமை' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளது. அப்போது அங்குள்ள சாலைகளில் தனது நண்பர்களுடன் மாஸ்க் அணிந்து, அஜித் சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.