தினமணி கதிர்

சிரி... சிரி... 

""வாட்சாப் குரூப்புலேயும் அரசியல் புகுந்துடுச்சு!''""எப்படி சொல்றீங்க?''""ஒரு குரூப்புல உள்ள அதிருப்தியாளர்கள், மற்ற குருப்புல போய் சேர்ந்துடறாங்களே''

DIN

""வாட்சாப் குரூப்புலேயும் அரசியல் புகுந்துடுச்சு!''
""எப்படி சொல்றீங்க?''
""ஒரு குரூப்புல உள்ள அதிருப்தியாளர்கள், மற்ற குருப்புல போய் சேர்ந்துடறாங்களே''

""அந்த ஜோசியர் கிட்ட அரசியல்வாதிகள் கூட்டம் அதிகமா இருக்கே ஏன்?''
""நாம விரும்புற கூட்டணி ஏற்பட தாயத்து மந்திரிச்சி தர்றாராம்''
பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

""அந்த டாக்டர் கிட்ட எது கேட்டாலும் கோபப்பட மாட்டார்னு சொன்னீங்களே?''
""அதுக்காக உங்களை யாரு கடன் கேட்கச் சொன்னது?''


 ""அந்த ஆஸ்பத்திரியில இப்பத்தான் கேன்டீன் திறக்கறாங்களா?''
""ஆமா... பேஷண்ட் எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சதும், இந்த ஐடியாவுல இறங்கிட்டாங்க!''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT