நிலம் தந்தவருக்கு சிலை!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தியபோது, தம்முடைய 600 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:29 PM
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தியபோது, தம்முடைய 600 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்தவர் ஜம்புலிங்கம் என்பவர். அவரைப் பாராட்டும் வகையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது வாயிலில் அவருக்கு பொது மக்களால் சிலை வைக்கப்பட்டுள்ளது.