தெரியுமா உங்களுக்கு..?
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி 1945-ஆம் ஆண்டு 11-வது மாதம், 11-ஆம் தேதி, 11 மணி- 11 நிமிடங்கள்- 11 விநாடிகளின்போது சரண் அடைந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனி 1945-ஆம் ஆண்டு 11-வது மாதம், 11-ஆம் தேதி, 11 மணி- 11 நிமிடங்கள்- 11 விநாடிகளின்போது சரண் அடைந்தது.
பழங்களில் உள்ள சர்க்கரையின் பெயர் புரூட்டோஸ்; பாலிலுள்ள சர்க்கரையின் பெயர் லாக்டோஸ். மாவில் உள்ள சர்க்கரையின் பெயர் மால்டோஸ்.
அம்பு, கோடாரி, கலப்பை என்று தெருக்களின் பெயர் உள்ள நகரம் தஞ்சை.