FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

இப்படியும் ஒரு தலைவர்!

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர்.

Updated On : 19 அக்டோபர் 2025, 12:11 am IST
காமராஜர்
பகிர்:

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர். ஜவாஹர்லால் நேரு எடை பார்த்தவுடன், தனது எடையைப் பார்க்காமலேயே காமராஜர் வெறுமனே நின்றிருந்தார்.

'காமராஜர் ஏன் எடை பார்க்க மறுக்கிறார்' என்ற வினா எழுந்தபோது, நேரு சிரித்தபடியே, 'எடை பார்க்கும் இயந்திரத்தில் செலுத்த ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அதுகூட அவரது சட்டைப் பையில் இல்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments