தினமணி கொண்டாட்டம்

ஐந்து பேர் ஐந்து செய்தி

DIN

• இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டங்களுக்காக 20 பாடல்களை கண்ணதாசன் எழுதினார். இசை குன்னக்குடி வைத்திய நாதன். வானொலிக்காக இப்பாடல்களை எழுதி வாங்கியவர் ஏ.நடராஜன். முன்னாள் இயக்குநர்.  

•நடிகர் சிவகுமார் வாரம்தோறும் இலக்கியவாதிகளை, முக்கிய ஆளுமைகளை சந்தித்துப் பேசி வருகிறார்.

• "எழுத்தாளர்கள் எல்லோரையும் பிடிக்கும். நான் ஓவியம் வரைய களங்கள் அமைத்துக் கொடுத்த சுஜாதாவையும், புஷ்பா தங்க துரையையும் கூடுதலாகப் பிடிக்கும். முதன் முதலாக என் படங்களை "டபுள் ஸ்ப்ரெட்டில்' போட்டவர் ஆசிரியர் சாவி'. நேர்காணல் ஒன்றில் ஓவியர் ஜெயராஜ்.

• எழுத்தாளர் பவா செல்லதுரை திருவண்ணாமலையில் "கதை கேட்க வாங்க' என்ற இலக்கிய நிகழ்வை அரங்கேற்றி வருகிறார். இம்மாதம் வண்ணதாசன் கதை. ஷங்கர் போன்ற பிரபல திரைப்பட இயக்குநர்கள் கதை கேட்க இங்கு கூடுகிறார்களாம்.

• கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ் இலக்கணத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் பொருட்டு மிக எளிமையாக பேசி வருகிறார். இலக்கணம் என்றால், மூடு மந்திரமாக இருப்பதை அந்தப் பேச்சு குறைத்து விடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT