தினமணி கொண்டாட்டம்

ஐந்து பேர் ஐந்து செய்தி

மலர்
  • உடல்நிலை சற்று சுகவீனம் அடைந்ததைத் தொடர்ந்து, தன் நண்பர்களை இரு மாதங்களுக்கு ஒருமுறை அழைத்துப் பேசுகிறார் விஜயகாந்த்.
  • கோவை வாசகர் வட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கலாப்ரியாவுக்கு ஜெயகாந்தன் விருதும், மீரா விருது யூமா வாசுகிக்கும், புதுமைப்பித்தன் விருது கவிஞர் இசைக்கும் வழங்கப்பட உள்ளன.
  • நடிகர் சந்தானத்தின் நடிப்பில் நான்கைந்து படங்கள் தயாராகி உள்ளன. அவற்றை முறைப்படுத்தி வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் அவர்.
  • நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த சேரன், மீண்டும் நடிப்பில் இருக்கிறார். அதற்கான ஏற்பாட்டில் மும்முரமாக இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT