தினமணி கொண்டாட்டம்

பள்ளத்துப் பிள்ளையார்

தினமணி


பெங்களூர் கஸ்தூரிபாய் சாலையில் பள்ளத்து பிள்ளையார் கோயில் இருக்கிறது. தரை மட்டத்திலிருந்து பத்தடி கீழே இருப்பதால் இந்த கோயிலுக்கு இந்தப் பெயர்.

சக்தி மிகுந்த பிள்ளையார். புது பைக், கார்  வாங்குபவர்கள் முதலில் இங்கு வந்து அந்த வண்டிகளுக்கு பூஜை செய்து விட்டுத்தான் வண்டிகளை எடுப்பார்கள்.

அப்படி செய்தால் அந்த வண்டிகளுக்கு எந்த விபத்தும் நேராது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பழைய வண்டிகள், வாங்குபவர்களும் முதலில் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். 
-அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT