தினமணி கொண்டாட்டம்

தொட்டு விடும் தூரம்

DIN

சென்னையிலிருந்து நாட்டு நலத்திட்ட சேவைக்காக ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். இதே ஊரில் மருத்துவத்துறையில் வேலை பார்க்கும் இளைஞனை, மாணவி ஒருவர் சந்திக்கிறார். தொடர் சந்திப்புகள் காதலாக மாறுகிறது. முகாம் முடிந்து சென்னைக்கு வருகிறாள் அந்த மாணவி. அவளைத் தேடி கிராமத்திலிருந்து சென்னை வருகிறான் இளைஞன். இருவரும் சந்தித்தார்களா? இவர்களது காதல் நிறைவேறியதா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்ல வரும் படம் "தொட்டு விடும் தூரம்'.
 உஷா கிரியேஷன்ஸ் மற்றும் ரக்ஷந்த் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா, லிவிங்ஸ்ட ன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாகேஸ்வரன் எழுதி இயக்குகிறார். நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT