தினமணி கொண்டாட்டம்

மனித குலத்துக்கு எதிரான சதி

DIN

ஹாலிவுட்டில் பல பாகங்களாக வெளியாகி ஹிட்டான ஆக்ஷன் படங்கள்தான் "பாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள். அந்த வரிசையில் புதிய படமாகப்" பாஸ்ட் அண்ட் பியூரியஸ் - ஹாப்ஸ் அண்ட் ஷா' படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தமிழிலும் வெளியாகிறது. நான்கு அல்லது ஐந்து பேர் கூட்டாக ஒரு மிஷனை முடிப்பதுதான் இதற்கு முந்தைய பாகங்களின் கதை கருவாக இருந்தது. இதில் இரண்டே பேர் முதன்மை கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
 டெவன் ஜான்சன், ஜாசன் ஸ்டாதெம் இருவரும் ஹீரோக்களாக வருகின்றனர். இத்ரிஸ் எல்பா, தீவிரவாத கும்பலின் தலைவனாக நடித்திருக்கிறார். மனித குலத்துக்கு எதிரான சதி வேலைகளில் அவரது கூட்டாளிகள் ஈடுபட, ஹீரோக்கள் அந்தச் சூழ்ச்சிகளை வெல்வதுதான் கதை. இதிலும் சேசிங் கார் காட்சிகள் முந்தைய பாகங்களைப் போல் விறுவிறுப்பாகவும் ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாகவும் இருக்கும் என்கிறது படக்குழு. டேவிட் லிட்ச் படத்தை இயக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT