தினமணி கொண்டாட்டம்

சிவகார்த்திக்கேயன் நடிக்கும் அயலான் 

DIN


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்தும் வரும் படத்துக்கு "அயலான்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத் தலைப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா பேசும் போது....

"அயலான்'” என்பது படத்தின் கருவை மையப்படுத்திய தலைப்பு. அயலான் என்றால் ஏலியன் என்பது அர்த்தம்.  சென்றடையும் இலக்கு பூமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை ரசிகர்கள் எளிதாகப்  புரிந்து கொள்வார்கள். நாம் அதைப் பற்றி எந்த ஒரு வார்த்தை சொன்னாலும் படத்தின் சுவாரஸ்யங்களை வெளிப்படுத்தக்கூடிய அபாயம் இருக்கிறது.  இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது.'' என்றார்.   ரகுல் ப்ரீத் சிங்,  யோகிபாபு, கருணாகரன் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான்  இசையமைக்கிறார்.  நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்  படத்தொகுப்பு - ரூபன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT