தினமணி கொண்டாட்டம்

ஆப் மூலம் படம் வெளியீடு

தினமணி

ஜெய் ஆகாஷ் இயக்கி, நடித்து வரும் படம் "அடங்காத காளை'. அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி, தேவி கிருபா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.
 இப்படத்தை ரசிகர்கள் பார்ப்பதற்காக விசேஷ மொபைல் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளார் ஜெய் ஆகாஷ்.
 இது குறித்து அவர் பேசும் போது.... "அந்தால ராக்சஷடு'' எனும் பெயரில் தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இதற்காக ஒரு புதிய ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளோம். இந்த ஆப் ரசிகர்கள் படம் பார்க்க மிகச்சிறந்த, எளிய வழியாக இருக்கும். கடந்த 18-ஆம் தேதி இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பின் பெயர் "இன்க்ஷங்'. வாரந்தோறும் ஒரு படத்தை இதில் வெளியிடவுள்ளேன். முதல் படமாக "அடங்காத காளை' வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த படங்கள் இதில் வெளியாகும்'' என்றார் ஜெய் ஆகாஷ்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT