தினமணி கொண்டாட்டம்

முஸோலினியின் வேண்டுகோள்

ஜே.மகரூப்


போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்த போது ஹிட்லரும், முஸோலினியும் தந்திகளை பரிமாறிக் கொண்டனர்.

முஸோலினி, ஹிட்லருக்கு தந்தி மூலம் "நிலைமை  மோசமாக உள்ளது. உணவு அவசரமாகத் தேவைப்படுகிறது. தயவு செய்து அனுப்பி வையுங்கள்.'

ஹிட்லரிடமிருந்து முஸோலினிக்கு தந்தி "உணவு பொருள்கள் தங்களுக்கு ஒதுக்குவதற்கு வசதி இல்லை. வருந்துகிறேன். ஒவ்வொரு தானிய மணியும், உள்நாட்டிற்கும் ரஷ்ய முனைக்கும் தேவைப்படுகிறது. "பெல்டை' இறுக்கிக்கொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறேன்.

முஸோலினியிடமிருந்து ஹிட்லருக்கு பதில் தந்தி வந்தது. "தயவு செய்து "பெல்ட்' அனுப்பி வையுங்கள். '
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT