தினமணி கொண்டாட்டம்

என் வழிகாட்டி

DIN

நடிகையும் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, நடிகர் கமல்ஹாசனுடனான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சுஹாசினி மூத்த நடிகர் சாருஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட. அதோடு "உதிரிப்பூக்கள்', " காளி', "ஜானி', "நண்டு', "மெட்டி', "ராஜ பார்வை', "மீண்டும் கோகிலா' ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், 1988-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். தற்போது தெலுங்கில் இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் 

கமலுடனான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுஹாசினி. அதில், ""விலைமதிப்பற்ற படங்கள். என் ஹீரோ, என் வழிகாட்டி, என் இன்ஸ்பிரேஷன், என் சித்தப்பா...'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT